அலைநடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''அலைநடத்தி''' ( Waveguide ) என்பது [[மின்காந்த அலைகள்]] , [[ஒலி]] அலைகள் போன்ற அலைகளை நடத்தும் ஒரு வடிவம் ஆகும் . ஒவ்வொரு வகையான அலைகளுக்கும் பலவகையான அலைநடத்திகள் உள்ளன .
 
அலைனடத்திகளின் [[வடிவியல்]] மாறுபடும் . ஏனென்றால் பலகையில் உள்ளது போல் ஒரு பரிமாணங்களிலும் , [[இழை]]கள் அல்லது [[குழாய்]]களில் போல் இரு பரிமாணங்களிலும் இருக்கும் . இதனோடு , பல்வேறு அலைனடத்திகள் பல்வேறு அதிர்வெண்களை நடுத்துவதாக இருக்க வேண்டும் .
 
இயற்கையாகவே அலைனடத்திகளுக்கு வடிவங்கள் உண்டு . சான்றாக , ஆழ்கடலின் மேற்புறத்தில் உள்ள நீரானது வேல் மீன்கள் இசைப்பதினை வெகு தூரத்திற்கு கடத்த வழிநடத்தும் பண்பைக் கூறலாம் .
"https://ta.wikipedia.org/wiki/அலைநடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது