அம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: bg:Кехлибар
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Amber.pendants.800pix.050203.jpg|thumb|250px|அம்பர் கட்டியை பதக்கமாய் பதித்த நகை]]
[[படிமம்:Amber.insect.800pix.050203.jpgBaltic amber - Coleoptera, Cleridae |thumb|200px2500px|அம்பர் கட்டியில் உறைந்திருக்கும் பூச்சி]]
[[படிமம்:Baltic-amber-Arachnida,Araneae-head.JPG|thumb|2500px|அம்பர் - Arachnida,Araneae]]
'''அம்பர்''' (''amber'') என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது [[தமிழ்|தமிழில்]] ''ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி'' என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல்பழங்காலத்து [[பயினி]] மரம் போன்ற [[மரம்|மரங்களின்]] மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் [[பால்டிக் கடல்|பால்ட்டிக் கடற்கரைகளிலும்]], கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் [[மீன்|மீனின்]] வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/அம்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது