அலைநடத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
அலைனடத்திகளின் [[வடிவியல்]] மாறுபடும் . ஏனென்றால் பலகையில் உள்ளது போல் ஒரு பரிமாணங்களிலும் , [[இழை]]கள் அல்லது [[குழாய்]]களில் போல் இரு பரிமாணங்களிலும் இருக்கும் . இதனோடு , பல்வேறு அலைனடத்திகள் பல்வேறு [[அதிர்வெண்]]களை நடுத்துவதாக இருக்க வேண்டும் .
 
இயற்கையாகவே அலைனடத்திகளுக்கு வடிவங்கள் உண்டு . சான்றாக , ஆழ்கடலின் மேற்புறத்தில் உள்ள நீரானது வேல் மீன்கள் இசைப்பதினை வெகு தூரத்திற்கு கடத்த வழிநடத்தும் பண்பைக் கூறலாம் .
 
அலைகள் அலைனடத்தி சுவரினால் முற்றிலும் எதிர்க்க படுவதால் தொடர்ந்து அந்த சுவரில் முட்டி முட்டி அலைனடுத்தியின் எல்லையிலேயே பயணிக்கிறது .
 
== நியமம் ==
 
அலைகள் , கோள அலைகளைப் போல் திறந்த வெளியில் அனைத்து திசைகளிலும் பயணிக்கும் . இதன்வழியில் , அவைகள் தனது ஆற்றலை நீளத்தின் சதுக்கத்துக்கு இழக்கிறது . அதாவது R நீளத்தை கடக்கும் பொழுது அதன் ஆற்றலை மூல ஆற்றலில் இருந்து R<sup>2</sup> இல் வகுப்பதாக கணிக்கப்படுகின்றது .அலைனடத்தி அலைகளை ஒரு பரிமாணங்களில் வழிநடத்தவும் , அதன் எல்லைக்கும் இருக்கவும் உதவுவதால் , அங்கே ஆற்றலை இழப்பது இல்லை . இதனால் தான் அலைகள் வெகு தூரங்கள் தன் ஆற்றலை இழக்காமல் பயணிக்க முடிகிறது .
 
 
 
[[பகுப்பு:இலத்திரனியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அலைநடத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது