மின்னோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
===[[எதிர்மின்னி]]===
ஒர் அணுவிலே உள்ள எதிர்மின் தன்மை கொண்ட ''[[எதிர்மின்னி]]கள்'' என்னும் [[எதிர்மின்னி|இலத்திரன்கள்]] மின் கம்பிகளின் வழியாக [[மின்னழுத்தம்|மின்னழுத்த]] வேறுபாடால் ஓடுவது பொதுவாக நிகழும் மின்னோட்டம் ஆகும். இவ்வகை மின்னோட்டத்தால் [[மின்விளக்குமின் விளக்கு]] எரிவதும், [[மின்விசிறி]]கள் சுழல்வதும் போன்ற ஆயிரக்கணக்கான பயன் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. நீர் போன்ற வடிவம் கொண்ட நீர்மக் கரைசல்களிலும் மின்னோட்டம் பாயும்.
 
ஓர் அணுவில் உள்ள ஒவ்வொரு [எதிர்மின்னி]]யும் துல்லியமாக 1.60217653x10<sup>-19</sup> கூலம் மின்மம் தாங்கி உள்ளது என்று கண்டிருக்கிறார்கள். எனவே ஓர் [[ஆம்பியர்]] மின்னோட்டம் என்பது நொடிக்கு 6.24150948x10<sup>18</sup> நுண்ணிய [[எதிர்மின்னி]]கள் ஒரு தளத்தைக் கடந்து ஓடும் ஓட்டமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்னோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது