பகுத்தறிவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: தற்காலப் பொருளில் '''பகுத்தறிவியம்''' (rationalism) என்பது, பகுத்து அறி...
 
No edit summary
வரிசை 1:
[[அறிவாய்வியல்|அறிவாய்வியலிலும்]] தற்காலப் பொருளில்பொருளிலும் '''பகுத்தறிவியம்''' (rationalism) என்பது, பகுத்து அறிதலை, அறிவின் அடிப்படையாக அல்லது நியாயப்படுத்தலுக்கான அடிப்படையாகக் கொள்ளும் ஒரு நோக்கு ஆகும். இன்னொரு வகையில் கூறுவதானால், இது, [[புலனுணர்வு|புலனுணர்வை]] அன்றி அறிவாற்றலையும் [[உய்த்துணர்வு|உய்த்துணர்தலையும்]] உண்மைக்கான [[அளபுரு]]வாகக் கொள்ளும் ஒரு வழிமுறை அல்லது [[கோட்பாடு]] ஆகும். இந்த வழிமுறைக்கு அல்லது கோட்பாட்டுக்குக் கொடுக்கப்படும் வெவ்வேறு அளவிலான அழுத்தம் காரணமாக பலவகையான பகுத்தறிவிய நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இவை, அறிவைப் பெற்றுக்கொள்வதற்குப் "பகுத்து அறிவதே பிற வழிமுறைகளிலும் சிறந்தது" எனக்கூறும் மிதமான போக்குடைடைய நிலைப்பாட்டிலிருந்து, அறிவைப் பெறுவதற்குப் "பகுத்து அறிதல் ஒரு தனித்துவமான வழி" எனக்கூறும் தீவிர நிலைப்பாடு வரை வேறுபடுகின்றன.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பகுத்தறிவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது