கொறிந்திய ஒழுங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:CorinthianOrderPantheon.jpg|thumb|right|250px|ரோமில் அமைந்திருந்த பந்தியன், மறுமலர்ச்சிக்காலத்திலும் அதற்குப் பின்னும் வந்த கட்டிடக்கலைஞர்களுக்கு ஒரு மாதிரியாக அமைந்திருந்தது.]]
[[Image:JerashCorinthian.jpg|thumb|ஜோர்தானில் உள்ள ஜெராசில் காணப்படும் ஒரு கொறிந்தியத் தூண்தூண்கள்]]
 
'''கொறிந்திய ஒழுங்கு''' என்பது, செந்நெறிக் கட்டிடக்கலை எனப்படும் பண்டைக் கிரேக்க, ரோமன் கட்டிடக்கலைகளில் புழக்கத்தில் இருந்த மூன்று முக்கியமான ஒழுங்குகளில் ஒன்று ஆகும். ஏனைய இரண்டும் [[டோரிய ஒழுங்கு]], [[அயனிய ஒழுங்கு]] என்பன. இவற்றுள் அதிக அழகூட்டல்களோடு அமைந்தது கொறிந்திய ஒழுங்கே. இவ்வொழுங்கின் [[தூண்]]கள் [[தவாளி]]களோடு கூடிய தண்டுகளையும், அகாந்தசு இலை வடிவம் மற்றும் சுருள் வடிவங்களால் அழகூட்டப்பட்ட [[போதிகை]]களையும் கொண்டன.
வரிசை 10:
 
[[பகுப்பு:செந்நெறிக் கட்டிடக்கலை]]
 
[[bs:Korintski red]]
[[bg:Коринтски стил]]
[[ca:Corinti]]
[[cs:Korintský řád]]
[[da:Korintisk søjle]]
[[de:Korinthische Ordnung]]
[[en:Corinthian order]]
[[et:Korintose stiil]]
[[el:Κορινθιακός ρυθμός]]
[[es:Orden corintio]]
[[eo:Korintia ordo]]
[[eu:Korintoar ordena]]
[[fr:Ordre corinthien]]
[[gl:Orde corintia]]
[[hr:Korintski red]]
[[it:Ordine corinzio]]
[[he:הסדר הקורינתי]]
[[nl:Korinthische orde]]
[[ja:コリント式]]
[[no:Korintisk søyleorden]]
[[pl:Porządek koryncki]]
[[pt:Ordem coríntia]]
[[ro:Ordinul corintic]]
[[ru:Коринфский ордер]]
[[sk:Korintský sloh]]
[[sr:Коринтски ред]]
[[sh:Korintski red]]
[[fi:Korinttilainen pylväsjärjestelmä]]
[[sv:Korintisk ordning]]
[[th:โครินเธียน]]
[[zh:科林斯柱式]]
"https://ta.wikipedia.org/wiki/கொறிந்திய_ஒழுங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது