டோரிக் ஒழுங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: th:ดอริก
No edit summary
வரிசை 10:
டொறிக் ஒழுங்கின் ஆரம்பகால உதாரணங்களுள் ஒன்றாக, [[மக்னா கிறீசியா]] என் அழைக்கப்படும், தெற்கு [[இத்தாலி]]யின் [[பீஸ்ட்டம்]](Paestum) என்னுமிடத்திலுள்ள [[கிரேக்கக் கோயில்|கோயில்]] விளங்குகின்றது. கி.மு 449 அளவில் கட்டப்பட்ட, [[ஏதென்ஸ்|ஏதென்சி]]லுள்ள [[ஹெப்பீஸ்தஸ் கோயில்]] டொறிக் ஒழுங்கின் உயர்நிலை விளக்கமாக அமைந்துள்ளது. இதன் சமகாலத்ததும், அக்கால ஏதென்ஸின் மிகப்பெரிய கோயிலுமான [[பார்த்தினன்|பார்த்தினனும்]], சிற்றளவு [[அயனிக் ஒழுங்கு|அயனிக்]] அம்சங்கள் இருந்தாலும், பெரிதும் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது.
 
[[பகுப்பு:செந்நெறிக் கட்டிடக்கலை]]
 
[[bg:Дорийски стил]]
"https://ta.wikipedia.org/wiki/டோரிக்_ஒழுங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது