ஷெங்கன் பரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஷெங்கன் பரப்பு நாடுகளைப் பற்றிய சிறிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
ஐரோப்பியாவில் உள்ள 25 நாடுகள் கொண்ட பரப்பை '''ஷெங்கன் பரப்பு''' ( Schnegen Area ) என்பர். ஷெங்கன் பரப்பிலுள்ள மக்கள், ஷெங்கன் நாடுகளுக்குள் எந்தவிதமான நுழைவு அனுமதிச் சீட்டு (விசா) போன்ற அனுமதிச்சீட்டுகள் இல்லாமலேயே சென்று வர முடியும்.
 
2007 வரை ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, கிரீசு, ஐஸ்லாந்து,இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகளைக் கொண்ட பரப்பு பிறகு 25ஆக மாறியுள்ளது. 2007ல் செக் குடியரசு, எஸ்தோனியா, ஹங்கேரி, லாத்வியா, லித்வேனியா, மால்டா, போலாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா ஆகிய நாடுகள் இணைந்தன. இந்திலாந்தும் இந்தக் கூட்டமைப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/ஷெங்கன்_பரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது