அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 27:
 
==மண்டல அலுவலகங்கள்==
 
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு ஏழு மண்டல அலுவலகங்களை அமைத்துள்ளது.
 
;கிழக்கு மண்டலம்
 
இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் [[கல்கத்தா|கல்கத்தாவில்]] உள்ளது. இந்த மண்டலத்தில் [[அந்தமான்]] & நிகோபர் யூனியன் பிரதேசம், [[அஸ்ஸாம்]] , [[மணிப்பூர்]] , [[மிசோரம்]] , [[நாகலாந்து]] , [[திரிபுரா]] , [[அருணாசலப் பிரதேசம்]] , [[மேகாலயா]] , [[சிக்கிம்]] , [[ஒரிஸ்ஸா]], [[ஜார்கண்ட்]] , மற்றும் [[மேற்கு வங்காளம்]] ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
 
;===வடக்கு மண்டலம்===
 
இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் [[கான்பூர்|கான்பூரில்]] உள்ளது. இந்த மண்டலத்தில் [[பீகார்]] , [[உத்திரப்பிரதேசம்]] மற்றும் [[உத்தராஞ்சல்]] ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
 
;===வடமேற்கு மண்டலம்===
 
இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் [[சண்டிகர்|சண்டிகரில்]] உள்ளது. இந்த மண்டலத்தில் [[ஹரியானா]] , [[புதுடெல்லி]] , [[ஜம்மு]] & [[காஷ்மீர்]] , [[இராஜஸ்தான்]] மற்றும் [[ஹிமாசலப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
 
;===மத்திய மண்டலம்===
 
இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் [[போபால்|போபாலில்]] உள்ளது. இந்த மண்டலத்தில் [[குஜராத்]] , [[சத்தீஸ்கர்]] மற்றும் [[மத்தியப் பிரதேசம்]] ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
 
;===தென்மேற்கு மண்டலம்===
 
இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் [[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ளது. இந்த மண்டலத்தில் [[கர்நாடகா]] , [[இலட்சத் தீவுகள்]] மற்றும் [[கேரளா]] ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
 
;===தெற்கு மண்டலம்===
 
இம்மண்டலத்திற்கான தலைமை அலுவலகம் [[சென்னை|சென்னையில்]] உள்ளது. இந்த மண்டலத்தில் [[தமிழ்நாடு]] , [[ஆந்திரப் பிரதேசம்]] மற்றும் [[பாண்டிச்சேரி]] ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.