ஒடிசி (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
[[File:Beginning Odyssey.svg|thumb|250px| ''ஒடிசி''யின் துவக்கம்.]]
'''''ஒடிசி'''''அல்லது ஆடிசி, [[இலியட்]] இரண்டும் [[ஹோமர்]] என்னும் கிரேக்கப் புலவரால் இயற்றப்பட்டதாக்க் கருதப்படும் [[பண்டைபண்டைக் கிரேக்கம்|பண்டை கிரேக்க]] [[இதிகாசம்|இதிகாசங்கள்]] ஆகும்.கி.மு 900 ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகக் எண்ணப்படுகிறது.
 
இக்கவிதைக் காவியம் [[ஓடிசஸ்]] என்னும் மாவீரன் [[டிரோஜான் போர்|டிரோஜான் போரின்]] முடிவில் [[இத்தாக்கா]]வில் உள்ள தன் வீட்டிற்குப் பயணப்படும் பத்தாண்டு கால வழிப்பயணத்தை விவரிக்கிறது. டிரோஜான் போர் இலியட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் அவனது மனைவி [[பெனிலோப்]] தன்னை பல மனிதர்களிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டியுள்ளது; அவனது மகன் [[டெலிமாச்சோஸ்|டெலிமாச்சோசும்]] அவனைத் தேடுகிறான்.
வரிசை 11:
* [[ஜேம்ஸ் ஜாய்ஸ்]] எழுதிய 1922ம் ஆண்டு புத்தகம் [[உலிசஸ் (நவீனம்)|உலிசஸ்]] ஹோமரின் காவியத்தைத் தழுவியிருந்தாலும் வெகுவாக வேறானது.
 
{{wikisource|Author:Homer|Odyssey}}
{{commonscat|Odyssey}}
<!-- interwiki -->
"https://ta.wikipedia.org/wiki/ஒடிசி_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது