சூலை 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:15 جولائی
சி தானியங்கிஇணைப்பு: qu:15 ñiqin anta situwa killapi; cosmetic changes
வரிசை 2:
'''ஜூலை 15''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 196வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 197வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 169 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1240]] - [[அலெக்சாண்டர் நெவ்ஸ்கி]] தலைமையிலான [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகள் [[சுவீடன்]] படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
* [[1381]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[உழவர்]]களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு [[இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்ட்|இரண்டாம் ரிச்சார்ட்]] மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
வரிசை 23:
* [[2003]] - [[ஃபயர் ஃபாக்ஸ்|மொசில்லா]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
* [[1606]] - [[ரெம்பிரான்ட்]], [[டச்சு]] ஓவியர் (இ. [[1669]])
* [[1876]] - [[மறைமலை அடிகள்]], [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்க]]த்தை ஆரம்பித்தவர் (இ. [[1950]])
* [[1903]] - [[கே. காமராஜ்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் முதல்வர் (இ. [[1975]])
 
== இறப்புகள் ==
* [[1904]] - [[அன்ரன் செக்கோவ்]], [[ரஷ்யா|ரசிய]] எழுத்தாளர் (பி. [[1860]])
* [[1991]] - [[நெல்லை க. பேரன்]], [[ஈழம்|ஈழத்து]] எழுத்தாளர் (பி. [[1946]])
வரிசை 34:
* [[2003]] - [[என். கே. பத்மநாதன்]], [[ஈழம்|ஈழத்தின்]] பிரபல [[நாதசுவரம்|நாதசுவர]]க் கலைஞர் (பி. [[1931]])
 
== சிறப்பு நாள் ==
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/15 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060715.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 45:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜூலை]]
 
வரி 137 ⟶ 138:
[[pl:15 lipca]]
[[pt:15 de julho]]
[[qu:15 ñiqin anta situwa killapi]]
[[ro:15 iulie]]
[[ru:15 июля]]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது