"சூலை 16" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: qu:16 ñiqin anta situwa killapi; cosmetic changes
சி (தானியங்கிமாற்றல்: ar:ملحق:16 يوليو)
சி (தானியங்கிஇணைப்பு: qu:16 ñiqin anta situwa killapi; cosmetic changes)
'''ஜூலை 16''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 197வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 198வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 168 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[622]] - [[நபி|முகமது நபி]] [[மக்கா]]விலிருந்து [[மதீனா]]வுக்கு பயணம் தொடங்கினார். இது [[இஸ்லாம்|இஸ்லாமிய]] நாட்காட்டின் தொடக்கமாகும்.
* [[1661]] - [[ஐரோப்பா]]வின் முதலாவது [[வங்கி]]த் தாள் (''banknote'') [[சுவீடன்|சுவீடனில்]] வெளியிடப்பட்டது.
* [[2006]] - தென்கிழக்கு [[சீனா]]வில் இடம்பெற்ற கடற் [[சூறாவளி]]யினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
* [[1896]] - [[ட்றிகுவே லீ]], [[ஐக்கிய நாடுகள்]] அவையின் முதலாவது பொதுச் செயலாளர் (இ. [[1968]]])
* [[1942]] - [[முவம்மார் அல் கடாபி]], [[லிபியா]]வின் தலைவர்
* [[1984]] - [[கத்ரீனா காயிஃப்]], [[இந்தியா|இந்திய]] நடிகை
 
== இறப்புகள் ==
* [[1989]] - [[க. உமாமகேஸ்வரன்|உமாமகேஸ்வரன்]], [[புளொட்]] அமைப்பின் தலைவர்
* [[2009]] - [[டி. கே. பட்டம்மாள்]], கருநாடக இசைப் பாடகி (பி. [[1919]])
 
== சிறப்பு நாள் ==
 
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/16 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060716.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜூலை]]
 
[[pl:16 lipca]]
[[pt:16 de julho]]
[[qu:16 ñiqin anta situwa killapi]]
[[ro:16 iulie]]
[[ru:16 июля]]
44,136

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/470767" இருந்து மீள்விக்கப்பட்டது