சூலை 12: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:12 جولائی
சி தானியங்கிஇணைப்பு: qu:12 ñiqin anta situwa killapi; cosmetic changes
வரிசை 2:
'''ஜூலை 12''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 193வது நாளாகும். ([[நெட்டாண்டு]]களில் 194வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1641]] - [[போர்த்துக்கல்]]லுக்கும் [[நெதர்லாந்து]]க்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
* [[1690]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்|மூன்றாம் வில்லியமின்]] படைகள் போயின் என்ற இடத்தில் [[இங்கிலாந்தின் இரண்டாம் ஜேம்ஸ்|இரண்டாம் ஜேம்சின்]] படைகளை வென்றனர்.
வரிசை 18:
* [[2007]] - [[வவுனியா]]வில் [[இலங்கை]] வான்படையின் கிபீர் வானூர்தியை [[விடுதலைப் புலிகள்]] சுட்டு வீழ்த்தினர்.
 
== பிறப்புகள் ==
* [[கிமு 100]] - [[ஜூலியஸ் சீசர்]], [[ரோம்|ரோமானிய]]த் தலைவன்
* [[1854]] - [[ஜோர்ஜ் ஈஸ்ற்மன்]], [[ஒளிப் படச்சுருள்|ஒளிப்படச்சுருளை]]க் கண்டுபிடித்தவர் (இ. [[1932]])
* [[1904]] - [[பாப்லோ நெருடா]], [[நோபல் பரிசு]] பெற்ற [[சிலி]]க் கவிஞர் (இ. [[1973]])
 
== இறப்புகள் ==
* [[1536]] - [[எராஸ்முஸ்]], [[டச்சு]] எழுத்தாளர், [[மெய்யியல்|மெய்யியலாளர்]], (பி. [[1466]])
* [[2006]] - [[உமர் தம்பி]], [[தமிழ் கணிமை]]க்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. [[1953]])
 
== சிறப்பு நாள் ==
* [[கிரிபட்டி]]- விடுதலை நாள் ([[1979]])
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/12 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060712.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 38:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜூலை]]
 
வரி 132 ⟶ 133:
[[pl:12 lipca]]
[[pt:12 de julho]]
[[qu:12 ñiqin anta situwa killapi]]
[[ro:12 iulie]]
[[ru:12 июля]]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_12" இலிருந்து மீள்விக்கப்பட்டது