சூலை 7: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ur:7 جولائی
சி தானியங்கிஇணைப்பு: qu:7 ñiqin anta situwa killapi; cosmetic changes
வரிசை 2:
'''ஜூலை 7''', [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டின்]] 188வது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 189வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 177 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1456]] - [[ஜோன் ஆஃப் ஆர்க்]] குற்றமற்றவள் என அவள் தூக்கிலிடப்பட்டு 25 ஆண்டுகளின் பின்னர் தீர்ப்பளிக்கப்பட்டது.
* [[1543]] - [[பிரான்ஸ்]] [[லக்சம்பேர்க்]]கை முற்றுகையிட்டது.
வரிசை 23:
* [[2007]] - [[புதிய ஏழு உலக அதிசயங்கள்]] பட்டியல் வெளியிடப்பட்டது. [[இந்தியா]]வின் [[தாஜ் மகால்]] புதிய 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
* [[1947]] - [[ஞானேந்திரா]], [[நேபாளம்|நேபாளத்தின்]] கடைசி மன்னர்
* [[1981]] - [[மகேந்திர சிங் தோனி]], [[இந்தியா|இந்திய]]த் துடுப்பாளர்
 
== இறப்புகள் ==
* [[1930]] - [[ஆர்தர் கொனன் டொயில்]], துப்பறியும் புனைகதை எழுத்தாளர் (பி. [[1859]])
 
== சிறப்பு நாள் ==
* [[சொலமன் தீவுகள்]] - விடுதலை நாள் ([[1978]])
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/July/7 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060707.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 41:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜூலை]]
 
வரி 136 ⟶ 137:
[[pl:7 lipca]]
[[pt:7 de julho]]
[[qu:7 ñiqin anta situwa killapi]]
[[ro:7 iulie]]
[[ru:7 июля]]
"https://ta.wikipedia.org/wiki/சூலை_7" இலிருந்து மீள்விக்கப்பட்டது