நூற்றாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:سەدە
சி தானியங்கிமாற்றல்: fa:سده; cosmetic changes
வரிசை 1:
ஒரு '''நூற்றாண்டு''' என்பது 100 [[ஆண்டு|ஆண்டுகளைக்]] கொண்ட ஒரு [[காலம்|காலப்]] பகுதியாகும். [[ஏசு கிறிஸ்து|கிறிஸ்து]] சகாப்தத் தொடக்கத்திலிருந்து முதல் நூறு ஆண்டுகளுக்குட்பட்ட காலம் [[கி.பி.]] [[1ம் நூற்றாண்டு|முதலாம் நூற்றாண்டு]] எனப்படுகின்றது. அதன் பின் வரும் ஒவ்வொரு நூறாண்டுக் காலமும், இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகள் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இன்று நாம் வாழும் காலப்பகுதி (கி. பி. 2008) [[21ம் நூற்றாண்டு|21 ஆம் நூற்றாண்டு]] ஆகும். கிறிஸ்து சகாப்தத் தொடக்கத்துக்கு முன்னுள்ள 100 ஆண்டுக் காலம் [[கிமு 1ம் நூற்றாண்டு|கி.மு. முதலாம் நூற்றாண்டு]] ஆகும். இவ்வாறே அக்காலத்திலிருந்து பின்னோக்கிச் செல்லும் ஒவ்வொரு நூறாண்டும், கி. மு. இரண்டாம், மூன்றாம், நாலாம் நூற்றாண்டுகளெனக் குறிப்பிடப்படுகின்றன.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[நூற்றாண்டுகள்|நூற்றாண்டுகளின் பட்டியல்]]
 
[[பகுப்பு:கால அளவுகள்]]
வரிசை 29:
[[et:Sajandid]]
[[eu:Mende]]
[[fa:قرنسده]]
[[fi:Vuosisata]]
[[fiu-vro:Aastagasada]]
"https://ta.wikipedia.org/wiki/நூற்றாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது