பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "ஐக்கிய நாடுகள் அமைப்புகள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 18:
[[Image:ITU monument, Bern.jpg|thumb|300px|[[பெர்ன்]], [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]]உள்ள நினைவுச்சின்னம். பதிக்கப்பட்டுள்ள உரை: "Union Télégraphique Internationale fondée à Paris en 1865 sur l'initiative du gouvernement français. Érigé par décision de l'Union Télégraphique prise à la conférence internationale de Lisbonne en 1908." (தமிழில்: "பிரெஞ்சு அரசின் முயற்சியால் 1865ஆம் ஆண்டு [[பாரிசு|பாரிசில்]] பன்னாட்டு தந்தி ஒன்றியம் நிறுவப்பட்டது. இந்த நினைவுச்சின்னம் 1908ஆம் ஆண்டு [[லிஸ்பன்|லிசுபனில்]] நடந்த தந்தி ஒன்றியத்தின் பன்னாட்டு மாநாட்டின் முடிவின்படி எழுப்பப்பட்டது.")]]
 
'''பன்னாட்டுபன்னாட்டுத் தொலைதொடர்புதொலைத்தொடர்பு ஒன்றியம்''' (சுருக்கமாக''International Telecommunication Union'', சுருக்கமாக ''ஐ. டி.யூ''') [[ஐக்கிய நாடுகள்|ஐ. நாவில்நா]]வில் இன்றும் நடப்பில் இருக்கும் ஓர்ஒரு பழமைவாய்ந்தபழமை வாய்ந்த அமைப்பாகும்.மே 17[[1865]], 1865[[மே 17]] அன்று [[பாரிசு|பாரிசில்]] ''பன்னாட்டு தந்தி ஒன்றியம்'' என நிறுவப்பட்டது. இவ்வமைப்பு மாறிவரும் காலம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை உள்வாங்கி இன்று தகவல் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்பங்களில் ஐ.நாவின் ஒருங்கிணைக்கும் அமைப்பாகவும் உலகளவில் பன்னாட்டு அரசுகளும் தனியார் அமைப்புகளும் இணைந்து புதிய பிணையங்களையும் சேவைகளையும் மேம்படுத்தும் மையமாகவும் விளங்குகிறது.
 
==ஐ. டி. யூ உள்ளமைப்புகள்:==
[[Image:ITU 2.jpg|thumb|left|ஐ.டி.யூ தலைமையகம், ஜெனிவா]]
'''அலைவழி தொடர்பு (ITU-R)''': உலகளவில் அலைத்தொகுதிகள் (spectrum) மேலாண்மை மற்றும் செயற்கைக்கோள் சுற்றுப்பாதை ஒருங்கிணைப்பு.