செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தேவையற்ற இணைப்புகள் Supawiki (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 415201 இல்லாது செ
எல்லா உள்ளடக்கங்களையும் நீக்குதல்
வரிசை 1:
[[Image:File 122.jpg|thumb|ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் அருள் வாக்கு கூறும்பொழுது]]
 
''செயந்திர சரசுவதி''' அல்லது ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் (பிறப்பு [[ஜூலை 18]], [[1935]]-சுப்ரமண்யம் மகாதேவ ஐயர்) '''69 வது சங்காரச்சார்யர்''' (குரு) அ [[இந்து சமயத்தின்]] '''காஞ்சி காமகோடி பீடாதிபதி'''.
 
== இயற்பெயர் ==
''சுப்ரமண்யம் மகாதேவ ஐயர்'' முன்னாள் பீடாதிபதியான [[சந்திரசேகர சரஸ்வதி| ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியால்]] [[இளைய பீடாதிபதி|'''இளைய பீடாதிபதியாக''']] அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர். இவரை இளைய பீடாதிபதியாக [[மார்ச் 22]], [[1954]], ல் அறிமுகம் செய்து வைத்தார். இப்போது இவரே [[இந்து]] சமயத்தின் முக்கிய பிரமுகராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார்.
 
 
== சிறப்பு ==
இவரின் [[புரோகிதம்|புரோகிதத்தன்மையாலும்]] ஆழ்ந்த புலமையானுலும் [[இந்து]] சமயத்தினரிடையே செல்வக்குடையவராகத் திகழ்கிறார். காஞ்சி மடத்தின் அதிகாரம் பெற்றத் தலைவராக விளங்குகிறார். இம்மடத்தில் பல [[வெளிநாடு வாழ் இந்தியர்கள்]] குறிப்பாக [[அமெரிக்கா]] நாட்டில் வாழ்பவர்கள் பலர் [[காஞ்சி]] மடத்தின் ஆதரவாளர்களாக உள்ளனர். இம் மடத்தின் நிதி வளம் பல கோடிகளை உள்ளடக்கியதாகக் கொண்டுள்ளதால் இம்மடம் பல பள்ளிகளையும் , மருத்துவமனைகளையும், சென்னையில் இயங்கும் சங்கர நேத்ராலயா மற்றும் கவுகாத்தி, அசாம், மற்றும் இந்து மிசன் மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவமனை மற்றும் தமிழுநாடு மருத்துவமனை போன்றவைகளை இயக்குகின்றன.
 
== தடைச்சட்டம் ==
[[ஜெயலலிதா|ஜெயலலிதாவின்]] ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரை திருப்திப் படுத்துவதற்காக சில சட்டங்களையும் இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அச்சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
== கொலைவழக்கு ==
[[நவம்பர் 11]], [[2004]], அன்று [[காஞ்சி கோவில்]] [[மேலாளர்]] [[சங்கர்ராமன்]] கொடூரமாக கொலை செய்யப்பட்டக் காரணத்தால் ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [[ஜனவரி 10]], [[2005]] அன்று [[உச்சநீதிமன்றம்|உச்சநீதிமன்றத்தால்]] [[பிணை ஆணை|பிணை ஆணையின்]] மூலம் விடுவிக்கப்பட்டார். [[கீழ் நீதிமன்றம்]] இவரை [[பிணை விடுவிப்பு]] மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் [[உச்சநீதிமன்றம்]] இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக [[உயர்நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலிருந்து]] [[புதுவை]] [[நீதிமன்றம்|நீதிமன்றத்திற்கு]] மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
 
== ஊடகங்களின் பரபரப்பு ==
 
கைது செய்யப்பட்டபோது ஊடகங்கள் மிகவும் சுருசுருப்பாக இயங்கி மக்களிடையே பரபரப்பை உண்டாக்கின. வழக்கின் தன்மை மாறியதாலும் , அடிக்கடி நீதி மன்றங்களை மாற்றியதாலும் ஊடகங்களின் ஈடுபாடு நாளடைவில் குறைந்தது. ஊடகங்களின் செயல்பாடுகளை [[ஆந்திரம்|ஆந்திர]] நீதிமன்றமும் கண்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://thatstamil.oneindia.in/news/2004/11/12/murder.html கொலை நடந்தது ஏன்? யார் இந்த சங்கரராமன்?]
 
[[en:Jayendra Saraswathi]]
[[hi:जयेन्द्र सरस्वती]]
 
[[பகுப்பு:சாமிமார்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது