குடியரசுத் தலைவர் ஆட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி குடியரசுத் தலைவராட்சி,குடியரசுத் தலைவர் ஆட்சி பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப�
சிNo edit summary
வரிசை 1:
'''குடியரசுத் தலைவராட்சி''' (அல்லது ''மத்திய ஆட்சி''') என்பது [[இந்தியா]]வில் ஓர் மாநில அரசு ஒன்று கலைக்கப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டு [[இந்திய ஆரசு|நடுவண் அரசின்]] மேற்பார்வையில் இயங்குவதைக் குறிக்கிறது. இவ்வகை நடுவண் அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. இவ்விதியின்படி, மாநிலத்தில் அரசியலமைப்பு அமைப்புகள் இயங்காதிருக்கும்போது மாநில அரசுகளைக் கலைக்க நடுவண் அரசிற்கு அதிகாரம் உள்ளது.மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.
 
ஓர் மாநில ஆளுநர், சட்டப்பேரவையில் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் தாமே முடிவெடுத்தும்,அல்லது ஆளும் கட்சியின் பரிந்துரைப்படியோ அல்லது நடுவண் அரசின் பரிந்துரைப்படுயோ சட்டப்பேரவையை கலைக்கலாம்.அப்போது சட்டஅவை ஆறு மாதங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகிறது. ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/குடியரசுத்_தலைவர்_ஆட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது