இறோகித்தோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fiu-vro:Hirohito
சி தானியங்கிஇணைப்பு: yi:היראהיטא; cosmetic changes
வரிசை 3:
<!-- Please don't remove either name without discussing it on the Talk page. -->
| title =124ஆவது [[ஜப்பானியப் பேரரசர்]]
| image =[[Imageபடிமம்:Hirohito in dress uniform.jpg|200px]]
| caption =
| reign =டிசம்பர் 25, 1926 – ஜனவரி 7, 1989
வரிசை 32:
ஷோவா காலப்பகுதியே ஜப்பானின் எந்தப் பேரரசரின் காலப்பகுதியிலும் அதிகமானது ஆகும். இக் காலப்பகுதி ஜப்பானியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காலப்பகுதியுமாகும். இவருடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் ஜப்பான் குறைந்த அளவு [[தொழில்துறை]]களைக் கொண்ட நாடுப்புறப் பகுதியாகவே இருந்தது. 1930களில் நிகழ்ந்த ஜப்பானின் படைப்பெருக்கம், பின்னர் அந் நாட்டை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] ஈடுபடுத்த வழி வகுத்தது. போரின் முடிவில் ஜப்பான் தோல்வியுற்று நிபந்தனையற்ற முறையில் சரணடைந்ததைத் தொடர்ந்து, ஏற்பட்ட ஜப்பான் நாட்டின் மீளமைப்பு வேலைகளில் பேரரசர் ஒத்துழைப்பு வழங்கித் தனது காலத்திலேயே ஜப்பான் பெருமளவு [[நகராக்கம்]] அடைந்த ஒரு நாடாகவும்; தொழில்துறை, [[தொழில்நுட்பம்]] ஆகியவற்றில் உலகின் மிகப் பெரிய [[வல்லரசு]]களில் ஒன்றாகவும் விளங்கியதைக் காணும் வாய்ப்புப் பெற்றார்.
 
== இளமைக்காலம் ==
இவர், முடிக்குரிய இளவரசராக இருந்த [[யொசிஹிட்டோ]]வுக்கும் (பிற்காலப் பேரரசர் தைஷோ), முடிக்குரிய இளவரசி [[சடாக்கோ]]வுக்கும் (பிற்காலப் பேரரசி தெய்மீ) மூத்த மகனாக [[டோக்கியோ]]வில் இருந்த [[ஒயாமா]] அரண்மனையில் பிறந்தார். இவரது சிறு வயதுப் பட்டம் ''மிச்சி'' ஆகும். இவரது [[பாட்டன்|பாட்டனான]] [[பேரரசர் மீஜி]] 1912 ஜூலை 30 ஆம் தேதி இறந்தபோது இவர் முடிக்குரிய இளவரசரானார். இதற்கான முறைப்படியான நிகழ்ச்சி 1916 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி இடம்பெற்றது.
 
[[பகுப்பு:ஜப்பானியப் பேரரசர்கள்]]
வரிசை 110:
[[vi:Hirohito]]
[[war:Hirohito]]
[[yi:היראהיטא]]
[[zh:昭和天皇]]
[[zh-min-nan:Syôwa Thian-hông]]
"https://ta.wikipedia.org/wiki/இறோகித்தோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது