திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎குடும்ப விபரம்: படிமங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
வரிசை 27:
மீன் வளர்ப்பில் ஓரியோக்ரோமிஸ் தொகுதியைச் சேர்ந்த திலாப்பியாக்களே பெரிதும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதுகுச் செட்டையின் மேல் அமைந்த செம்மை மற்றும் நீல நிறம் இவற்றை அடையாளம் காட்டுகின்றன. இத் திலாப்பியாக்களில் முக்கியமானவை கீழ்க்கண்டவையாகும்:
 
===ஓரியோக்ரோமிஸ் நைலோட்டிக்கஸ் (''Oreochromis niloticus'')===
1. ''ஓரியோக்ரோமிஸ் நைலோட்டிக்கஸ்'': பொதுவான பெயர் - நைல் திலாப்பியா. இது இளங்கரிய நிறமும், சற்றே வெள்ளி நிறமும் கலந்த மீனாகும். நன்னீரில், வெப்ப நீரில் (28 டிகிரி சென்ட்டிக்ரேடுக்கு மேல்) வளர்க்கப்பட்டால் நைல் திலாப்பியா மற்ற இனங்களை விட விரைவாக வளரும்.
[[Image:Oreo nilo 071011-0507 F jtg.jpg|thumb|150px|left|நைல் திலாப்பியா - பெண் மீன்]]
[[Image:Oreo nilo 071011-0531 M jtg.jpg|thumb|150px|right|நைல் திலாப்பியா - ஆண் மீன்]]
1. ''ஓரியோக்ரோமிஸ் நைலோட்டிக்கஸ்'': பொதுவான பெயர் - நைல் திலாப்பியா. இது இளங்கரிய நிறமும், சற்றே வெள்ளி நிறமும் கலந்த மீனாகும். நன்னீரில், வெப்ப நீரில் (28 டிகிரி சென்ட்டிக்ரேடுக்கு மேல்) வளர்க்கப்பட்டால் நைல் திலாப்பியா மற்ற இனங்களை விட விரைவாக வளரும்.
===ஓரியோக்ரோமிஸ் ஆரியஸ் (''Oreochromis aureus'')===
2. 'ஓரியோக்ரோமிஸ் ஆரியஸ்'': பொதுவான பெயர் - நீல திலாப்பியா. இதன் இளங்கரிய மற்றும் வெள்ளி நிறக் கலவையில், நீல நிறம் சற்று தூக்கி நிற்கும். இது மற்ற திலாப்பியாக்களைக் காட்டிலும் குளிரை அதிகமாகத் தாங்க வல்லது.
[[Image:Blue Tilapia.jpg|thumb|150px|நீல திலாப்பியா]]
2. 'ஓரியோக்ரோமிஸ் ஆரியஸ்'': பொதுவான பெயர் - நீல திலாப்பியா. இதன் இளங்கரிய மற்றும் வெள்ளி நிறக் கலவையில், நீல நிறம் சற்று தூக்கி நிற்கும். இது மற்ற திலாப்பியாக்களைக் காட்டிலும் குளிரை அதிகமாகத் தாங்க வல்லது.
 
இவற்றில் நைல் திலாப்பியா பெருமளவில் வளர்க்கப்படும் திலாப்பியா ஆகும். நீல திலாப்பியா x நைல் திலாப்பியா கலப்பினமும் பெருமளவில் வளர்க்கப்படுகிறது. இந்தியாவிலும், இலங்கையிலும் 1940களில் அறிமுகப்படுத்தப்பட்ட மொசாம்பிகு திலாப்பியா உவர் நீரிலும், தரம் குறைந்த நீரிலும் வாழவும், வளரவும் வல்லது. ஆனால் இதன் அட்டைக் கரி நிறமும், மந்த வளர்ச்சியும் இது வளர்ப்பு மீனாக ஏற்றுக் கொள்ளப்பட தடையாகி விட்டன. ஆனால், மொசாம்பிகு திலாப்பியா சில முக்கியமான கலப்பினங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. குறிப்பாக, மொசாம்பிகு திலாப்பியா x நைல் திலாப்பியா மற்றும் மொசாம்பிகு திலாப்பியா x நீல திலேப்பியா கலப்பினங்களில் தானாகவே தோன்றிய சிவப்புத் தோல் கொண்ட சில மீன்களை தலைமுறை, தலைமுறையாக உள்கலப்பு (inbreeding) செய்து உருவாக்கப்பட்டதே செந்திலாப்பியா (red tilapia).
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது