திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
திலாப்பியா (Tilapia) ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர்நீரிலும் வாழ வல்லது. மீன்வளர்ப்பு (aquaculture) முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 கோடிலட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
== பெயரும், மூலமும் ==
வரிசை 15:
== குடும்ப விபரம் ==
 
சிக்கிலிட்டுகள் (Cichlids) என்று வழங்கப்படும் குடும்பத்தை சேர்ந்த மீனினம்தான் திலாப்பியா. ஒடுங்கிய உடல்வாகும், முட்டையிட்டுப் பொரித்த மீன்குஞ்சுகளை தாய் மீனோ, தந்தை மீனோ, அல்லது இரண்டுமோ இணைந்து கவனத்துடன் காப்பதுகாப்பதும் இக் குடும்பத்தின் சிறப்பம்சங்களாகும்.
உலகில் சுமார் 50 திலாப்பியா மீன் இனங்கள் (species) உள்ளன. அவற்றை மூன்று தொகுதிகளாக (genus) பிரிக்கலாம்:
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது