திலாப்பியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "மீன்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{Taxobox
திலாப்பியா (Tilapia) ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர்நீரிலும் வாழ வல்லது. மீன்வளர்ப்பு (aquaculture) முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 லட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
| name = திலாப்பியா
Tilapia
| image = Fresh_tilapia.jpg
| image_width = 240px
| image_caption = நைல் திலாப்பியா
(''Oreochromis niloticus niloticus'')
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = Actinopterygii
| ordo = Perciformes
| familia = Cichlidae
| subfamilia = Pseudocrenilabrinae
| tribus = Tilapiini
| subdivision_ranks = Genera
| subdivision =
'''''Oreochromis''''' (30 இனங்கள்)

'''''Sarotherodon''''' (10 இனங்கள்)

'''''திலாப்பியா''''' (40 இனங்கள்)

'''திலாப்பியா''' (''Tilapia'') ஆப்பிரிக்காவில் தோன்றி, உலகில் மிதமான மற்றும் வெப்பமான தட்பவெப்ப நிலை நிலவும் அனைத்து இடங்களிலும் பரவலாக காணப்படும் மீனினமாகும். நன்னீரில் இயற்கையாக வாழும் இம் மீன் உவர்நீரிலும் வாழ வல்லது. மீன்வளர்ப்பு (aquaculture) முறையின் மூலம் தற்பொழுது (2010) ஆண்டொன்றுக்கு இவ்வகை மீன்கள் சுமார் 27 லட்சம் (2,700,000) டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

== பெயரும், மூலமும் ==
வரி 67 ⟶ 85:

[[பகுப்பு:மீன்கள்]]

[[en:Tilaia]]
"https://ta.wikipedia.org/wiki/திலாப்பியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது