மரகதப்புறா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: fr:Colombine turvert
சிNo edit summary
வரிசை 18:
 
 
'''மரகதப் புறா''' (''Chalcophaps indica'' ), வெப்ப மண்டலத் [[ஆசியா|தெற்காசியாவில்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] [[இலங்கை|இலங்கை]] வரையிலும், கிழக்கே [[இந்தோனேஷியா|இந்தோனேசியா]], வடக்கு, கிழக்கு [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலியா]] வரையிலும் பரவலாகக் காணப்படும் மனைவாழ் [[புறா|புறாவாகும்]]. இப்புறவு, பச்சைப் புறா எனவும், பச்சை இறகுப் புறா எனவும் அழைக்கப்பெறுகிறது. தமிழ்நாட்டின் '''மாநிலப் பறவை''' மரகதப் புறாவே. இப்புறாவின் பல இனங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன. அவையாவன, லாங்கிராஸ்டிரிஸ் (''longirostris'' ) [[மேற்கு ஆஸ்திரேலியா|மேற்கு ஆஸ்திரேலியாவின்]] [[மேற்கு ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பகுதி|கிம்பர்லியிலிருந்து]] [[கேப் யார்க் தீபகற்பம்|கேப் யார்க் தீபகற்பம்]] வரையிலும், கிரைசோகுலோரா (''chrysochlora'' ) [[கேப் யார்க் தீபகற்பம்|கேப் யார்க் தீபகற்பத்திலிருந்து]] தெற்கு [[நியூ சவுத் வேல்ஸ்|நியூ சவுத் வேல்ஸ்]] வரையிலும் மற்றும் [[நோர்போக் தீவு|நார்ஃபோக் தீவிலிருந்து]] [[லார்டு ஓவ் தீவு|லார்டு ஹோவ் தீவு]] வரையிலும், நடலிசு ([[கிறிஸ்துமஸ் தீவு மரகதப்புறா|natalis]]) [[கிறிஸ்துமஸ் தீவு|கிறிஸ்துமஸ் தீவிலும்]] காணப்படுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மரகதப்புறா" இலிருந்து மீள்விக்கப்பட்டது