சூன் 16: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: qu:16 ñiqin inti raymi killapi
சி தானியங்கிஇணைப்பு: li:16 juni; cosmetic changes
வரிசை 2:
'''ஜூன் 16''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 167ஆவது நாளாகும். [[நெட்டாண்டு]]களில் 168ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 198 நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1745]] - [[பிரித்தானியா|பிரித்தானியர்]] [[கேப் பிறெட்டன் தீவு|கேப் பிறெட்டன் தீவை]] [[பிரான்ஸ்|பிரெஞ்சு]]ப் படைகளிடம் இருந்து கைப்பற்றினர். இது தற்போது [[கனடா]]வின் ஒரு பகுதியாகும்.
* [[1779]] - [[ஸ்பெயின்]] [[பிரித்தானியா|பெரிய பிரித்தானியா]]மீது போரை அறிவித்தது. [[கிப்ரால்ட்டர்]] மீதான முற்றுகை ஆரம்பமானது.
வரிசை 16:
* [[1994]] - [[சீனா|சீன]] விமானம் TU-154 புறப்பட்டுப் 10 நிமிடங்களில் வெடித்ததில் 160 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
* [[1971]] - [[டூபாக் ஷகூர்]], [[அமெரிக்கா]]வின் [[ராப் இசை]]க் கலைஞர்
 
== இறப்புகள் ==
* [[1925]] - [[சித்தரஞ்சன் தாஸ்]], [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1870]])
 
== சிறப்பு நாள் ==
* [[தென்னாபிரிக்கா]] - இளைஞர் நாள் ([[1976]])
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/June/16 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060616.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 33:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜூன்]]
 
வரி 104 ⟶ 105:
[[la:16 Iunii]]
[[lb:16. Juni]]
[[li:16 juni]]
[[lmo:16 06]]
[[lt:Birželio 16]]
"https://ta.wikipedia.org/wiki/சூன்_16" இலிருந்து மீள்விக்கப்பட்டது