தினகரன் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 33:
'''தினகரன்''' ஒரு தமிழ் நாளிதழ் ஆகும். இது [[சென்னை]], [[கோவை]], [[மதுரை]] உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பதிப்பிக்கப்படுகிறது. பல தென்னிந்திய மொழிகளில் [[ஒளிபரப்புச் சேவை]]யை நடத்திவரும் [[சன் குழுமம்|சன் குழுமத்தினால்]] வெளியிடப்படும் இந்த நாளிதழ், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் தமிழ் நாளிதழ் என்று கூறப்படுகிறது. ஏ.பி.சி என்னும் சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் ''ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்'' என்னும் நிறுவனத்தின் ஆய்வுகளின்படி, 2006 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் முதல் தினகரன், 9 [[இலட்சம்]] பிரதிகளுக்கும் மேல் நாள்தோறும் விற்பனையாவதாகத் தெரிகிறது.
தினகரன் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) முன்னாள் தலைவர்களில் ஒருவரும்,
==வெளி இணைப்புகள்==
|