"கல்லூரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

57 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி (+படம்)
==கல்லூரி வகைகள்==
 
* கல்லூரிக் கட்டிடம், ஆசிரியர் மற்றும் அனைத்து வசதிகளையும் சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசால் செய்யப்பட்டு நடத்தப்படும் கல்லூரிகள் "அரசுக் கல்லூரிகள்" என்று அழைக்கப்படுகின்றன. ஏதாவது சமூக அமைப்பு அல்லது அறக்கட்டளையின் நிர்வாகத்தில் அரசால் வழங்கப்படும் குறிப்பிட்ட நிதியுதவிகளைப் பெற்று நடத்தப்படும் கல்லூரிகள் "அரசு உதவி பெறும் கல்லூரிகள்" என்று அழைக்கப்படுகின்றன. சமூக அமைப்பு அல்லது அறக்கட்டளைகளால் உருவாக்கப்பட்டு மாணவர்களிடம் கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு கல்வி அளிக்கும் கல்லூரிகள் "[[சுயநிதி கல்லூரிகள்|சுயநிதிக் கல்லூரிகள்]]" என்று அழைக்கப்படுகின்றன.
 
* கல்லூரிகள் அது கற்றுத் தரும் கல்வியைப் பொறுத்தும் கீழ்காணும் சில வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
22,047

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/473942" இருந்து மீள்விக்கப்பட்டது