விசையியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Mechanika
சி தானியங்கிமாற்றல்: el:Μηχανική; cosmetic changes
வரிசை 3:
'''விசையியல்''' (''Mechanics'') என்பது வெளி விசைக்கு உட்படுத்தப்படும் பொருட்களையும் அவற்றின் விளைவுகளையும் விபரிக்கும் [[இயற்பியல்]] துறையாகும். [[ஐசாக் நியூட்டன்]], [[கலீலியோ கலிலி|கலிலியோ]], [[ஜொஹான்னெஸ் கெப்லர்|கெப்ளர்]] போன்ற அறிஞர்கள் [[மரபார்ந்த விசையியல்|மரபார்ந்த விசையியலு]]க்கான (''Classical Mechanics'') அடித்தளத்தை அமைத்தனர்.
 
== முக்கியத்துவம் ==
விசையியல் துறை இயற்பியலின் மூலத்துறையாகும். மனிதர்களால் அவதானிக்கக்கூடிய வெளிஉலகின் இயல்புகளை இது விளக்குகிறது. அண்டத்தில் உள்ள அணைத்து விதமான பொருட்கள் மற்றும் துகள்களின் இயக்கம் நான்கு அடிப்படை இடைவினை அல்லது விசைகளால் (ஈர்ப்பு, வலிமை மிக்கது, வலிமை குன்றியது, மின்காந்த இடைவினை) அமைகிறது. இந்த எல்லா விசைகளையும் அவற்றின் விளைவுகளையும் பற்றிய அறிவியலும் இத்துறையின் கீழ் வருகின்றன.
 
இது தவிர விசையியல், [[பொறியியல்]] மற்றும் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தொடர்பான கிளைத்துறை [[பயன்பாட்டு விசையியல்]] (''Applied Mechanics'') எனப்படும். இம்முறையில் கட்டமைப்புகள் (''Structures''), இயங்கமைப்புகள் (''Mechanisms''), இயந்திரங்கள் (''Machines'') போன்றவற்றை வடிவமைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் விசையியல் பயன்படுகிறது.
 
== மரபு விசையியலும் குவாண்டம் பொறிமுறையும் ==
 
மரபு விசையியல் தொன்மையானது. அண்ட அவதானிக்கக்கூடிய பொருட்களையும் மீதான விசைகளையும் அவற்றின் வினைகளையும் எடுத்துறைக்கப் பயன்படுகிறது. [[குவாண்டம் பொறிமுறை|குவாண்டம் பொறிமுறையும்]] அடிப்படைத்துகள்கள், குவாண்டாக்கள் இடையேயான உறவுகளை விளக்குகிறது. இது பெரும்பாலும் கருத்தியல் (''theoretical''), சோதனை (''experiment'') இயற்பியலில் அதிகம் பயன்படுகிறது.
வரிசை 26:
[[da:Mekanik]]
[[de:Mechanik]]
[[el:Μηχανική (φυσική)]]
[[en:Mechanics]]
[[eo:Mekaniko]]
"https://ta.wikipedia.org/wiki/விசையியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது