பன்னிரண்டுமுக ஐங்கோணகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(தொடக்கம்)
 
No edit summary
'''பன்னிரண்டு ஐங்கோணகம்''' என்பது 12 தட்டையான சீர் ஐங்கோணங்களைக் கொண்டு அடைக்கவல்ல ஒரு திண்மவடிவம். இது புகழ் பெற்ற பிளேட்டோவின் ஐந்து [[சீர்திண்ம வடிவு|சீர்திண்மங்களில்]] ஒன்று. மூன்று ஐங்கோணங்கள் ஒரு முனையில் முட்டுமாறு அமைந்துள்ள வடிவம்.
== பரப்பளவும் கன (பரும) அளவும் ==
ஒரு சீரான பன்னிரண்டு ஐங்கோணகத்தில் உள்ள ஐங்கோணத்தின் நீளம் ''<math>\ a''</math> அதன் மேற்பரப்பளவு ''<math>\ A''</math> யும், கன அளவு (பரும அளவு) ''<math>\ V''</math> யும் கீழ்க்காணும் சமன்பாடுகளால் கணக்கிடலாம்.
:<math>A=3\sqrt{25+10\sqrt5}a^2</math>
:<math>V=\begin{matrix}{1\over4}\end{matrix}(15+7\sqrt5)a^3</math>
21,449

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/47417" இருந்து மீள்விக்கப்பட்டது