மலைச் சூழற்றொகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 2:
உயிரிய நிலவகைப்பாட்டில் (biogeography), '''மான்ட்டேன்''' என்பது சற்று கூடுதலான மழை பெய்யும், குளிர்ச்சியாக உள்ள உயர்நிலப்பகுதியைக் குறிப்பதாகும். இவ் வகை நிலப்பகுதியானது கீழ் ஆல்ப்பைன் மட்டத்துக்கும் சற்றுக் தாழ்வான பகுதி<ref>{{cite web|url=http://www.nps.gov/olym/naturescience/montane-forests.htm|title=Montane Forests|work=Olympic National Park|publisher=[[United States National Park Service]]}}</ref>. இப்பகுதிகளில் அங்குள்ள நில, தட்பவெப்பநிலைக்கு ஏறாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும் பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.
 
மான்ட்டேன் ("montane") என்னும் சொல்லாட்சியின் பொருள் மலை, மலைசார்ந்த ("of the mountains") என்பதாகும். மரம் வளராப் பகுதியின் எல்லையாகிய[[மரவரை]] (tree line) எனப்படும் உயர்மலைப் பகுதிக்கும் (''ஆல்ப்பைன்'') கீழே (தாழ்வான நிலங்களில்), காடுகளாக இல்லாமல் தனி மரங்களும் [[குருமோல்ட்ஃசு]]களும் (Krummholz)(குறுமுறுக்கான மரங்களும் மட்டும் கொண்ட பகுதியாகக்)காணப்படும் நிலமாகிய [[கீழ் ஆல்ப்பைன்]] நிலபகுதிக்கும் கீழேகீழாக உள்ள பகுதி இந்த மான்ட்டேன் எனப்படும் பகுதியாகும்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/மலைச்_சூழற்றொகுதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது