மலைச் சூழற்றொகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

103 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
சிNo edit summary
[[File:Waimea Canyon.jpg|200px|thumb|right|[[ஹவாய்]] தீவுகளில் உள்ள வைமியா பள்ளக்கிடப்பு]] (''Waimea Canyon'') ஒரு மான்ட்டேன் (montane)என்னும் உயர்நிலப்பகுதி வகையைச் சார்ந்த பகுதியாகும்.]]
உயிரிய நிலவகைப்பாட்டில் (biogeography), '''மான்ட்டேன்''' (''Montane'') என்பது சற்று கூடுதலான [[மழை]] பெய்யும், குளிர்ச்சியாக உள்ள உயர்நிலப்பகுதியைக் குறிப்பதாகும். இவ் வகை நிலப்பகுதியானது [[கீழ் ஆல்ப்பைன்]] மட்டத்துக்கும் சற்றுக்சற்றுத் தாழ்வான பகுதி<ref>{{cite web|url=http://www.nps.gov/olym/naturescience/montane-forests.htm|title=Montane Forests|work=Olympic National Park|publisher=[[United States National Park Service]]}}</ref>. இப்பகுதிகளில் அங்குள்ள நில, தட்பவெப்பநிலைக்கு ஏறாற்போன்றஏற்றாற்போன்ற தனித்தன்மையான மரஞ்செடிகொடிகளும் பிற உயிரினங்களும் உயிர்வாழ்கின்றன.
 
மான்ட்டேன் ("''montane"'') என்னும் சொல்லாட்சியின் பொருள் மலை, மலைசார்ந்த ("''of the mountains"'') என்பதாகும். மரம் வளராப் பகுதியின் எல்லையாகிய [[மரவரை]] (''tree line'') எனப்படும் உயர்மலைப் பகுதிக்கும் (''ஆல்ப்பைன்'') கீழே (தாழ்வான நிலங்களில்), காடுகளாக இல்லாமல் தனி மரங்களும் [[குருமோல்ட்ஃசு]]களும் (''Krummholz'')(குறுமுறுக்கான மரங்களும் மட்டும் கொண்ட பகுதியாகக்)காணப்படும் நிலமாகிய [[கீழ் ஆல்ப்பைன்]] நிலபகுதிக்கும் கீழாக உள்ள பகுதி இந்த மான்ட்டேன் எனப்படும் பகுதியாகும்.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
{{reflist}}
 
[[Categoryபகுப்பு:புவியியல்]]
 
 
1,22,368

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/474583" இருந்து மீள்விக்கப்பட்டது