அசல் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

216 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சிவா‌ஜி பிலிம்ஸ் படத்தை தயா‌ரிக்கிறது. முதல் மூன்று படங்களுக்கு இசையமைத்த பரத்வா‌ஜ் நான்காவது முறையாக [[அ‌ஜித்]], [[சரண்]] கூட்டணியுடன் ஒன்றிணைகிறார்.
 
அ‌ஜித் ஜோடியாக சமீராரெட்டி மற்றும் [[பாவனா]] நடிக்கின்றனர். சரணின் பிற படங்கள் போலவே இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் [[வி. வைரமுத்து|வைரமுத்து]] எழுதுகிறார். நீரவ்சாவின் அசிஸ்டெண்ட் பிரசாந்த் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விவேக் கருணாகரன் காஸ்ட்யூம்.படத்தில் பிரபுவும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இப் படத்தில் பிரபல இந்தி நடிகர் [[சாருக் கான்]] முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
 
== பாடல் ==
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/474619" இருந்து மீள்விக்கப்பட்டது