"விக்கிப்பீடியா:பயனர் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: bn, fr, uk மாற்றல்: de, lt; cosmetic changes)
சில நியாயமான வரையறைக்குள், உங்களுக்கு விருப்பமானவற்றை உள்ளிடலாம்.
 
துவக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம், தொடர்புதொடர்புத் தகவல்கள் (மின்னஞ்சல்,உடன்செய்தியான் அடையாளம் என்பன),ஓர் நிழற்படம்,உண்மையான பெயர்,வாழுமிடம்,படிப்புகள்,தொழில்முறை பட்டறிவு, ஆர்வங்கள்,விருப்புவெறுப்புகள், பிற வலைத்தளங்கள் மற்றும் இன்ன பிற. இது எந்த அளவு உங்களால் தனிப்பட்ட தகவல்களை தருவதில் தயக்கமில்லை என்பதைச் சார்ந்தது.இணையத்தில் நிலவும் பல விசமத்தனங்களை உள்வாங்கி இம்முடிவினை நீங்கள் எடுக்கலாம்.
 
உங்கள் பயனர் பக்கத்தை விக்கிப்பீடியா பங்களிப்பிற்கு துணைபுரியவும் பயன்படுத்தலாம்: செய்ய வேண்டுவன பட்டியல்கள், தொடங்கிய கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள், பயனுள்ள இணைப்புகள் போன்றவை.
 
மற்றொரு பயன், பிற விக்கிப்பீடியருக்கு உங்களின் செயல்பாடுகளையும் கருத்துகளையும் தெரிவிப்பது. ஆகவே, உங்களது தற்போதைய திட்டங்கள், விக்கிப்பீடியாவில் உங்களது பங்கு, சில விக்கிப்பீடியா கட்டுரைகள்/கொள்கைகள் மீதான உங்கள் கருத்துகளை இடலாம். நீங்கள் சிறுதுசிறிது காலம் விக்கிப்பணியாற்ற வியலவில்லை என்றால் அதனையும் இங்கு குறித்து வைக்கலாம்.
 
உங்களுக்குப் பிடித்த மேற்கோள்களை இங்கு இடலாம், சென்றவிடங்களின் நிழற்படங்களைநிழற்படங்களைக் காட்சிப்படுத்தலாம், நீங்கள் உருவாக்கிய சிறந்த விக்கிப்பீடியா கட்டுரைகளை இணைக்கலாம். யாரேனும் உங்களுக்கு [[:image:barnstar.png|விருது]] வழங்கினால் அவற்றைஅவற்றைப் பட்டியலிடலாம். எதிர்பாராதவிதமாக, விக்கிப்பீடியாவில் உங்கள் தொகுத்தல் உரிமை விலக்கப்பட்டால் அந்த அறிவிப்பும் இங்குதான் வெளியிடப்படும்.
 
உங்கள் ஆக்கங்களை [[m:Guide to the CC dual-license|இரட்டை உரிம]] முறையில் அளித்திட விரும்பினால் அல்லது அனைத்தும் [[பொது உரிமைப் பரப்பு|பொதுவெளியில்]] கொடுக்க விரும்பினால், அதற்கான அறிவிப்பை உங்கள் பயனர் பக்கத்தில் இடலாம்.
பொதுவாக,உங்கள் பயனர் பக்கத்தில் விக்கிப்பீடியா தொடர்பில்லாத செய்திகளை வெளியிடுவது விரும்பத்தக்கதல்ல.விக்கிப்பீடியா உங்கள் தனிப்பட்ட இணையதளமாக மாறிடக் கூடாது.ஓர் விக்கிப்பீடியனின் பக்கமாக இருக்க வேண்டும்.இந்தப் பக்கத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட [[:Category:Wikipedians|விக்கிப்பீடியர் வகைகள்]] இணையுங்கள்.விக்கிப்பீடியர் பகுப்புகள் ஒரே துறையில் நாட்டம் கொண்ட விக்கிப்பீடியர் ஒருங்கிணைந்து செயல்பட உதவுகிறது.இது கட்டுரை பகுப்புகளுடன் ஒருசேர இருக்கக் கூடாது.விக்கிப்பீடியர் என்ற ஒட்டை இணைப்பது மிகவும் முக்கியம்.
 
நீங்கள் மற்றவர்களின் பயனர் பக்கங்களுக்குபக்கங்களுக்குப் பேச்சுப் பக்கங்களில் அவர்களிட்ட கையொப்பத்தைகையொப்பத்தைச் சொடுக்கி சென்றடையலாம்.பொதுவாக,அவர்களது பயனர் பக்கத்தில் அவர்களது அனுமதியின்றிஅனுமதியின்றித் தொகுத்தல் கூடாது. ஆயினும் சிறு எழுத்துப்பிழைகள், சந்திப்பிழைகள் என்பவற்றைஎன்பவற்றைத் தொகுக்கலாம்.சிலர் இவ்வாறு தங்கள் பயனர் பக்கங்கள் தொகுக்கப்படுவதை விரும்புவதில்லை. அவர்களது உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தொகுப்பது அவசியம்.குறை/குற்றங்களை அவர்களது பேச்சுப்பக்கத்தில் சுட்டிக்காட்டி பிழை திருத்தும் பொறுப்பை அவரிடமே விட்டுவிடுவது சிறப்பானது.
 
== பயனர் துணைப்பக்கங்கள் எதற்காக ==
In general, if you have material that you do not wish for others to edit, or that is otherwise inappropriate for Wikipedia, it should be placed on a personal web site. Many free and low-cost web hosting services are available to serve such needs.
 
=== பயனர் பக்கத்திற்குபக்கத்திற்குப் பாதுகாப்புபாதுகாப்புக் கொடுப்பது ===
 
As with article pages, user pages are occasionally the targets of vandalism, or more rarely, edit wars. When edit wars or vandalism persist, the affected page should be protected from editing. Protected pages in user space should be listed at [[விக்கிப்பீடியா:Protected page]] along with the rationale for protection.
== எனது பயனர் பக்கத்தை/பயனர் பேச்சுப் பக்கத்தை எப்படி நீக்குவது? ==
 
எந்தவொரு தவறான செயல்பாடும் இல்லையெனில், தனி விவரங்களைவிவரங்களைச் சேமிக்கும் நிருவாகநிருவாகத் தேவைகள் எதுவும் இல்லையெனில், உங்கள் பயனர் பக்கத்தை அல்லது பயனர் பேச்சுப் பக்கத்தை நீக்கிடநீக்கிடக் கோர முடியும்.பெரும்பாலும் நெடுங்காலநெடுங்காலப் பங்களிப்பாளர் விக்கிப்பீடியாவிலிருந்து விலக முடிவு செய்யும்போது இவ்வாறு கோரிக்கை எழும்.
 
The user page should be listed on [[விக்கிப்பீடியா:Speedy deletions]], along with the reason you need the page deleted. A sysop will then delete it after checking that the page does not contain evidence of policy violations that may need to be kept. If there has been no disruptive behavior meriting the retention of that personal information, then the sysop can delete the page straight away in order to eliminate general public distribution of the history containing the information. If the deletion occurs immediately, others may request undeletion if they feel there was in fact a need to retain the page. In such a case, the page should be undeleted and listed on [[விக்கிப்பீடியா:Non-main namespace pages for deletion|Non-main namespace pages for deletion]] for a period of five days following the deletion of the user and user talk page. If a user page and user talk page were deleted because a contributor left, it may be restored by a sysop if the contributor returns, particularly if the history contains evidence of policy violations.
 
நீக்கப்பட்ட பயனர் பக்கங்கள் சிவந்த இணைப்புகள் அவற்றைஅவற்றைச் சுட்டுவதைத் தவிர்க்க, வெற்றுப்பக்கமாக மீளுருவாக்கலாம் அல்லது [[விக்கிப்பீடியா:இல்லாத விக்கிப்பீடியர்]] பக்கத்திற்கு இணைப்புக் கொடுக்கப்படலாம்.
 
== எனது பயனர் பக்கத்திலிருந்து வேறென்ன விவரங்கள் மற்றவருக்கு கிடைக்கும் ? ==
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/474908" இருந்து மீள்விக்கப்பட்டது