ரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: hu:Oroszország gazdasági körzetei
சி தானியங்கிஇணைப்பு: af:Ekonomiese distrikte van Rusland; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:Map of Russia - Economic regions, 2008-03-01.svg|thumb|300px|1. [[மத்திய பொருளாதாரப் பகுதி]]

2. [[மத்திய கரும்பூமி பொருளாதாரப் பகுதி]]

3. [[கிழக்கு சைபீரிய பொருளாதாரப் பகுதி]]

4. [[தூரகிழக்கு பொருளாதாரப் பகுதி]]

5. [[வடக்கு பொருளாதாரப் பகுதி]]

6. [[வடக்கு கவ்காஸ் பொருளாதாரப் பகுதி]]

7. [[வடமேற்கு பொருளாதாரப் பகுதி]]

8. [[வொல்கா பொருளாதாரப் பகுதி]]

9. [[உரால்ஸ் பொருளாதாரப் பகுதி]]

10. [[வொல்கா-வியாத்கா பொருளாதாரப் பகுதி]]

11. [[மேற்கு சைபீரிய பொருளாதாரப் பகுதி]]

12. [[கலினின்கிராத் பொருளாதாரப் பகுதி]]]]
[[ரஷ்யா|ரஷ்யக் கூட்டமைப்பு]] மொத்தம் 12 '''பொருளாதாரப் பகுதிகள்''' (''economic regions'', ({{lang-ru|экономи́ческие райо́ны}}, ''எக்கனொமீச்சிஸ்கயே ரையோனி'', ஒருமை: ''எக்கனொமிச்சிஸ்கி ரையோன்'') ஆகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிர்வாக அலகுகள் பின்வரும் விடயங்களைத் தமக்கிடையே பகிந்து கொள்கின்றன:

* பொதுவான பொருளாதார மற்றும் சமூக நோக்கம், மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கேற்றல்;
* பொதுவான பொருளாதார நிலைமைகளும், சாத்தியக்கூறுகளும்;
* பொதுவான [[தட்பவெப்பநிலை|காலநிலை]], [[சூழ்நிலையியல்|சூழல்]], மற்றும் [[நிலவியல்]] நிலைமைகள்;
* புதிய கட்டுமானப் பணிகளுக்கு பொதுவான தொழிநுட்ப முறைகளைப் பயன்படுத்தல்;
* [[சுங்கம்|சுங்கப்பகுதி]]களை மேலாண்மைக்கு பொதுவான விதிமுறைகள்;
* பொதுமக்களின் வாழ்க்கைமுறைகள் பொதுவாக இருத்தல்.

[[ரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்|கூட்டாட்சி அமைப்பு]] ஒன்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருளாதாரப் பகுதியில் இருக்க முடியாது.
வரிசை 28:
பொருளாதாரப் பகுதிகள் [[ரஷ்யாவின் கூட்டாட்சி மாவட்டங்கள்|கூட்டாட்சி மாவட்டங்களில்]] இருந்து வேறுபடுகின்றன. பொருளாதாரப் பகுதிகள் தனியே [[பொருளியல்|பொருளாதாரம்]], மற்றும் [[புள்ளியியல்|புள்ளியியலை]] மட்டுமே கவனிக்கும். கூட்டாட்சி மாவட்டங்கள் நிர்வாகங்களைக் கவனிக்கும்.

== பொருளாதாரப் பகுதிகளின் பட்டியல் ==

* [[மத்திய பொருளாதாரப் பகுதி]] ({{lang|ru|Центральный}}, ''த்செந்திரால்னிய்'')

* [[உரால்ஸ் பொருளாதாரப் பகுதி|உரால்ஸ்]] ({{lang|ru|Уральский}}, ''உரால்ஸ்கி'')

* [[வடக்கு கவ்காஸ் பொருளாதாரப் பகுதி|வடக்கு கவ்காஸ்]] ({{lang|ru|Северо-Кавказский}}, ''சேவிர்ன-கவ்காஸ்கி'')

* [[வொல்கா பொருளாதாரப் பகுதி|வொல்கா]] ({{lang|ru|Поволжский}}, ''பவொல்ஸ்கி'')

* [[மேற்கு சைபீரிய பொருளாதாரப் பகுதி|மேற்கு சைபீரியா]] ({{lang|ru|Западно-Сибирский}}, ''சராட்ன-சிபீர்ஸ்கி'')

* [[கிழக்கு சைபீரிய பொருளாதாரப் பகுதி|கிழக்கு சைபீரியா]] ({{lang|ru|Восточно-Сибирский}}, ''வஸ்தோச்ன-சிபீர்ஸ்கி'')

* [[வொல்கா-வியாத்கா பொருளாதாரப் பகுதி|வொல்கா-வியாத்கா]] ({{lang|ru|Волго-Вятский}}, ''வொல்க-வியாத்ஸ்கி'')

* [[வடமேற்கு பொருளாதாரப் பகுதி|வடமேற்கு]] ({{lang|ru|Северо-Западный}}, ''சேவிர-சாபத்னிய்'')

* [[மத்திய கரும்பூமி பொருளாதாரப் பகுதி]] ({{lang|ru|Центрально-Чернозёмный}}, ''த்செந்திரால்னொ-செர்னசியோம்னிய்'')

* [[தூரகிழக்கு பொருளாதாரப் பகுதி]] ({{lang|ru|Дальневосточный}}, ''தால்னவஸ்தோச்னிய்'')

* [[வடக்கு பொருளாதாரப் பகுதி]] ({{lang|ru|Северный}}, ''சேவெர்னிய்'')

* [[கலினின்கிராத் பொருளாதாரப் பகுதி]] ({{lang|ru|Калининградский}}), ''கலினின்கிராத்ஸ்கி'')

#[[Kaliningrad Oblast]]
வரிசை 154:
[[பகுப்பு:ரஷ்யாவின் பொருளாதாரப் பகுதிகள்| ]]

[[af:Ekonomiese distrikte van Rusland]]
[[cs:Ekonomické rajóny Ruska]]
[[cv:Раççей экономика районĕсем]]
"https://ta.wikipedia.org/wiki/ரஷ்யாவின்_பொருளாதாரப்_பகுதிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது