ச. பொன்னுத்துரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Viruba (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Esspo.jpg]]'எஸ்பொ' என்று அழைக்கப்படும் '''எஸ். பொன்னுத்துரை''' (1932, [[நல்லூர்]], [[யாழ்ப்பாணம்]]) [[ஈழம்|ஈழத்தின்]] குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர்.

[[படிமம்:Esspo.jpg|right|frame|எஸ். பொன்னுத்துரை]]
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். [[நைஜீரியா]]வில் ஆங்கிலத்துறைத் தலைவராகப் பணிபுரிந்தவர்.
 
ஈழத்தில் [[முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். 1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ச._பொன்னுத்துரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது