சனவரி 31: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: li:31 jannewarie
சி தானியங்கிஇணைப்பு: yi:31סטן יאנואר; cosmetic changes
வரிசை 2:
'''ஜனவரி 31''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் ஆண்டி]]ன் 31வது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 334 ([[நெட்டாண்டு]]களில் 335) நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1606]] - [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸ்|முதலாம் ஜேம்சிற்கு]] எதிராகவும் நாடாளுமன்றத்திற்கெதிராகவும் சதி முயற்சியில் இறங்கியமைக்காக காய் ஃபோக்ஸ் என்பவன் தூக்கிலிடப்பட்டான்.
* [[1747]] - [[பால்வினை நோய்கள்|பால்வினை நோய்களுக்கான]] முதலாவது மருத்துவ நிலையம் [[லண்டன்|லண்டனில்]] லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
வரிசை 21:
* [[2003]] - [[ஆஸ்திரேலியா]], [[நியூ சவுத் வேல்ஸ்]] மாநிலத்தில் வோட்டர்ஃபோல் என்ற இடத்தில் [[தொடருந்து]] ஒன்று தடம்புரண்டதில் சாரதி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
 
== பிறப்புகள் ==
* [[1762]] - [[லக்லான் மக்குவாரி]], காலனித்துவ நிர்வாகி (இ. [[1824]])
* [[1797]] - [[பிராண்ஸ் சூபேர்ட்]], [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] இசையமைப்பாளர் (இ. [[1828]])
வரிசை 29:
* [[1935]] - [[கென்சாபுரோ ஓயீ]], [[நோபல் பரிசு]] பெற்ற [[ஜப்பான்|ஜப்பானி]]ய எழுத்தாளர்
 
== இறப்புகள் ==
* [[1580]] - [[கர்தினால் ஹென்றி]], [[போர்த்துக்கல்]], [[இலங்கை]] மன்னன் (பி. [[1512]])
* [[1933]] - [[ஜோன் கல்ஸ்வோதி]], [[நோபல் பரிசு]] பெற்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] எழுத்தாளர் (பி. [[1867]])
வரிசை 37:
* [[2009]] -- [[நாகேஷ்]], நகைச்சுவை நடிகர் (பி. [[1933]])
 
== சிறப்பு நாள் ==
* [[நவூறு]] - விடுதலை நாள் ([[1968]])
 
வரிசை 49:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:ஜனவரி]]
 
வரி 181 ⟶ 182:
[[wa:31 di djanvî]]
[[war:Enero 31]]
[[yi:31סטן יאנואר]]
[[yo:31 January]]
[[zh:1月31日]]
"https://ta.wikipedia.org/wiki/சனவரி_31" இலிருந்து மீள்விக்கப்பட்டது