லாலா லஜபதி ராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
59.92.115.171 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 475440 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 14:
== இளமைக்காலம் ==
லாலா லஜபத் ராய், 1865 ஆம் ஆண்டு சனவரி 28 ஆம் தேதி, இந்தியாவின் [[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்]] மாகாணத்தில், இன்றைய [[மோகா மாவட்டம்|மோகா மாவட்டத்தில்]] அமைந்திருக்கும் ''துதி கே'' என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர், முன்சி ராதா கிசான் ஆசாத், குலாப் தேவி ஆகியோர் ஆவர். இஅவ்ர்கள் அகர்வால் பனியாக்கள். சிலர் இவர்கள் [[சமணர்]]கள் என்கிறார்கள். [[இந்து சமயம்]], [[சமணம்]] ஆகியவற்றோடு தொடர்புகளைக் கொண்டிருந்த இவரது தந்தையார் [[இசுலாம்]] மதத்துக்கு மாறிப் பின்னர் மீண்டும் இந்துவானார். லாலா லஜபத் தனது இளமைக் காலத்தின் பெரும் பகுதியை பஞ்சாப்பின் [[லூதியானா மாவட்டம்|லூதியானா மாவட்டத்தில்]] உள்ள , ஜாக்ராவோன் என்னும் இடத்தில் கழித்தார். இன்னும் ஜாக்ராவோனில் இருக்கும் இவர் வாழ்ந்த வீடு இப்போது ஒரு [[நூல்நிலையம்]] ஆகவும், [[அருங்காட்சியகம்]] ஆகவும் விளங்குகிறது.
he is onr among us nove to
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/லாலா_லஜபதி_ராய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது