தெற்கு யேமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கிமாற்றல்: de:Volksdemokratische Republik Jemen; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Former Country
|native_name =جمهورية اليَمَنْ الديمُقراطية الشَعْبِيّة<br />Jumhūrīyyat al-Yaman ad-Dīmuqrāţīyyah ash-Sha'bīyyah
|conventional_long_name = யேமன் மக்கள் சனநாயகக் குடியரசு<br />People's Democratic Republic of Yemen
|common_name = யேமனின்
|continent = ஆசியாவில் இருந்து [[மத்திய கிழக்கு]]க்கு நகர்த்தப்பட்டது
வரிசை 42:
'''யேமன் மக்கள் சனநாயகக் குடியரசு''' (''People's Democratic Republic of Yemen''), அல்லது '''தெற்கு யேமன்''' (''South Yemen'') என்பது [[சோசலிசம்|சோசலிச]]க் [[குடியரசு|குடியரசாக]] இருந்த ஒரு நாடாகும். இது [[1990]], [[மே 22]] ஆம் நாள் [[வடக்கு யேமன்|வடக்கு யேமனுடன்]] இணைந்து [[யேமன் குடியரசு]] என்ற ஒன்றிணைந்த நாடானது. இது யேமனின் தற்போதைய தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆகும். [[1994]] இல் நடந்த உள்நாட்டுப் போரின் போது வடக்கு யேமன் இராணுவம் இரு நாடுகளுக்கும் இடையில் உருவான இணைப்பை உறுதிப்படுத்தும் முகமாக தெற்கு யேமனை முற்றுகையிட்டு முழு நாட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தெற்கு யேமன் தலைவர் தற்போது நாடு கடந்த நிலையில் வாழ்கிறார். [[200]] ஆம் ஆண்டில் இருந்து தெற்கு யேமன் விடுதலைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.
 
== வரலாறு ==
[[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]] [[இந்தியா]]வுக்கு செல்லும் தமது கப்பல்கள் தரித்துச் செல்லவென [[ஏடென்]] துறைமுகத்தை [[பிரித்தானியா]] [[1839]] ஆம் ஆண்டு [[ஜனவரி 19]] இல் கைப்பற்றியது. [[1937]] ஆம் ஆண்டு வரையில் ஏடென் [[பிரித்தானிய இந்தியா]]வினால் ஆளப்பட்டு வந்தது. அதன் பின்னர் ஏடென் குடியேற்றம் என்ற பெயரில் தனிக்குடியேற்ற நாடாக்கப்பட்டது.
 
வரிசை 55:
[[ca:Iemen del Sud]]
[[cs:Jižní Jemen]]
[[de:DemokratischeVolksdemokratische VolksrepublikRepublik Jemen]]
[[en:South Yemen]]
[[eo:Demokratia Popola Respubliko Jemeno]]
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_யேமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது