"இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,833 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(துவக்கம் மட்டுமே)
 
| leader1 =
| leader_since1 = 2005
| party1 = Unitedஐக்கிய People'sமக்கள் Freedomசுதந்திரக் Allianceகூட்டணி
| alliance1 =
| home_state1 = [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]]
| leader2 =
| leader_since2 =
| party2 = Newபுதிய Democraticஜனநாயக Front (Sri Lanka)முன்னணி
| alliance2 =
| home_state2 = [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணம்]]
| after_election =
| after_colour =
| before_party = ஐக்கிய மக்கள் விடுதலைக்சுதந்திரக் கூட்டணி
| after_party =
| result =
}}
 
'''2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல்''' [[2010]], [[ஜனவரி 26]] ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [[இலங்கை]]யில் இடம்பெறுகிறது. இலங்கையின் தற்போதைய [[இலங்கை சனாதிபதி|அரசுத் தலைவர்]] [[மகிந்த ராஜபக்ச]]வின் முதலாவது ஆட்சிக் காலம் [[2011]] இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு [[2009]] [[நவம்பர் 23]] ம் நாள் அறிவிக்கப்பட்டது<ref name='news.lk-election'>{{cite news | title=President decides to hold the Presidential Election | date=2009-11-23 | url =http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44 | work =Government Information Department | accessdate = 2009-11-23}}</ref>. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன<ref name='st-5candidates'>{{cite news | title=5 candidates in the fray | date=2009-11-29 |url =http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html | work =The Sunday Times | accessdate = 2009-11-26}}</ref>.
 
[[2005]] ஆம் ஆண்டுத் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|அரசுத் தலைவர்]] தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவ]]த் தலைவர், ஜெனரல் [[சரத் பொன்சேகா]] முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர். இவருக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழ் தேசிய கூட்டமைப்பு]], [[மக்கள் விடுதலை முன்னணி]] உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
1,15,094

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/475598" இருந்து மீள்விக்கப்பட்டது