பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Bus stop shelter.wind- mill.jalasjarvi.20070703.ojp.jpg|thumb|right|250px|பின்லாந்திலுள்ள வண்ணமயமான பேருந்து நிறுத்தம் ஒன்று.]]
'''பேருந்து நிறுத்தம்''' என்பது, பயணிகளை[[பயணி]]களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமாக, [[பொதுப் போக்குவரத்துப்போக்குவரத்து]]ப் பேருந்துகளை[[பேருந்து]]களை நிறுத்துவதற்காக ஒதுக்கிய இடத்தைக் குறிக்கும்.
 
==வகைகள்==
வரிசை 7:
* திட்டமிட்ட நிறுத்தம்: ஒதுக்கப்பட்ட நிறுத்தம். பயணிகள் ஏறுவதற்கோ இறங்குவதற்கோ இல்லாவிட்டாலும் இந்த நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்படும்.
* தேவைக்கான நிறுத்தம்: ஒதுக்கப்பட்ட நிறுத்தம். ஆனால், இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்குப் பயணிகள் இருந்தால் மட்டுமே இந்நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்படும்.
* தேவைப்படும் இடத்திலான நிறுத்தம்: இது, [[பேருந்து வழித்தடம்|பேருந்து வழித்தடத்தின்]] ஒரு குறித்த பகுதியில் விரும்பிய இடத்தில் பயணிகள் ஏற அல்லது இறங்கிக்கொள்ள உள்ள ஒரு ஒழுங்கு ஆகும். இதில் ஒதுக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் வேண்டியதில்லை.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது