பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
* தேவைக்கான நிறுத்தம்: ஒதுக்கப்பட்ட நிறுத்தம். ஆனால், இறங்குவதற்கு அல்லது ஏறுவதற்குப் பயணிகள் இருந்தால் மட்டுமே இந்நிறுத்தங்களில் பேருந்து நிறுத்தப்படும்.
* தேவைப்படும் இடத்திலான நிறுத்தம்: இது, [[பேருந்து வழித்தடம்|பேருந்து வழித்தடத்தின்]] ஒரு குறித்த பகுதியில் விரும்பிய இடத்தில் பயணிகள் ஏற அல்லது இறங்கிக்கொள்ள உள்ள ஒரு ஒழுங்கு ஆகும். இதில் ஒதுக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் வேண்டியதில்லை.
 
 
சில நிறுத்தங்கள் முனைய நிறுத்தங்களாக இருக்கலாம். இவை பேருந்து வழித்தடங்களின் தொடக்க அல்லது முடிவிடங்கள் ஆகும். எனினும் எல்லாப் பேருந்துகளுக்குமே இது முனைய நிறுத்தங்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. சில வழித்தடப் பேருந்துகளுக்கு இது இடையில் உள்ள நிறுத்தமாக இருக்கக்கூடும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது