"தேசிய ஜனநாயகக் கூட்டணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

108 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி இணைப்பு: de:Nationale Demokratische Allianz (Indien))
'''தேசிய ஜனநாயகக் கூட்டணி''' (''National Democratic Alliance'') [[இந்தியா|இந்திய]] அரசியல் கட்சிகளின் கூட்டணி. [[பாரதீய ஜனதா கட்சி]]யின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து [[1998]] ஆம் ஆண்டு அமைக்கப்பெற்ற கூட்டணியே தேசிய ஜனநாயக முன்னணி என்ற கூட்டணி ஆகும். இதன் ஒருங்கிணைப்பாளராக [[சரத் யாதவ்]] மற்றும் அதன் தலைவராக முன்னாள் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[அடல் பிகாரி வாஜ்பாய்|அடல் பிகாரி வாஜ்பாயும்]] செயல்பட்டனர்.
 
இக்கூட்டணி தற்பொழுது இதன் பிரதிநிதி [[லால்சுஷ்மா கிருஷ்ண அத்வானி|லால் கிருஷ்ண அத்வானித்சிவராஜ்]] தலைமையில் எதிர் கட்சியாக [[மக்களவை]]யிலும், [[மாநிலங்களவை]]யில் எதிர்க்கட்சியாக [[ஜஸ்வந்த் சிங்அருண்ஜேட்லி]] தலைமையிலும் மற்றும் மக்களவைத் துணைத் தலைவர் பதவியில் [[சரன்ஜித் சிங்கரீம் அத்வால்முண்டா]] என்பவரைக் கொண்டும் தொடர்கின்றது.
 
 
6,335

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/475842" இருந்து மீள்விக்கப்பட்டது