பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
 
 
சில நிறுத்தங்கள் முனைய நிறுத்தங்களாக இருக்கலாம். இவை பேருந்து வழித்தடங்களின் தொடக்க அல்லது முடிவிடங்கள் ஆகும். எனினும் எல்லாப் பேருந்துகளுக்குமே இது முனைய நிறுத்தங்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. சில வழித்தடப் பேருந்துகளுக்கு இது இடையில் உள்ள நிறுத்தமாக இருக்கக்கூடும். அதிக அளவில் பேருந்துச் சேவைகளைக் கொண்டுள்ள நெருக்கமான நகரப் பகுதிகளில் செயற்றிறனைக் கூட்டுவதற்கும், நிறுத்தங்களில் ஏற்படும் கால தாமதத்தைக் குறைப்பதற்கும் பேருந்துகள் இடைவிட்ட நிறுத்தங்களில் நிற்கும் ஒழுங்குகளும் உள்ளன.
 
==அடையாளங்கள்==
பெரும்பாலன பேருந்து நிறுத்தங்களில் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட ஒரு அடையாளச் சின்னம் இருக்கும். சிலவிடங்களில் நிறுத்தங்களில் அமைக்கப்படும் நிழலுக்கான அமைப்புக்களில் இவ்வடையாளச் சின்னங்கள் பொருத்தப்படுவதும் உண்டு. இந்த அடையாளம் பொதுவாகப் பேருந்தைக் குறிக்கும் ஒரு வரைபடத்தைக் கொண்டிருக்கும் சில இடங்களில் "பேருந்து நிறுத்தம்" என எழுதப்பட்டிருப்பதும் உண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது