"இந்தியச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

888 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு: te:భారత న్యాయ వ్యవస్థ)
 
பல மாநிலங்களில் திருமணங்களை பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. [[இந்து]], [[இசுலாமியர்]], [[கிருத்தவர்]], [[சீக்கியர்]] மற்றும் இதர சமயத்தினர் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 
''உரிமையியல் சட்டங்கள் குறித்த உங்களின் கருத்து தவறு. இந்தியாவை பொருத்தவரை மொத்தம் நான்கு திருமண சட்டங்கள்தான் உண்டு.''≈
அவைகள் முறையே இந்து, முகமதியர், கிருத்துவர் மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.
 
'''பொதுச் சட்டம்'''
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/475862" இருந்து மீள்விக்கப்பட்டது