பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
 
==அடையாளங்கள்==
பெரும்பாலன பேருந்து நிறுத்தங்களில் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட ஒரு [[அடையாளச் சின்னம்]] இருக்கும். சிலவிடங்களில் நிறுத்தங்களில் அமைக்கப்படும் நிழலுக்கான அமைப்புக்களில் இவ்வடையாளச் சின்னங்கள் பொருத்தப்படுவதும் உண்டு. இந்த அடையாளம் பொதுவாகப் பேருந்தைக் குறிக்கும் ஒரு வரைபடத்தைக் கொண்டிருக்கும் சில இடங்களில் "பேருந்து நிறுத்தம்" என எழுதப்பட்டிருப்பதும் உண்டு.
 
==அமைப்பு==
சாலையோரம் உள்ள [[நடைபாதை]]யில் ஒரு பகுதியே பேருந்து நிறுத்தமாக இருப்பது மிக எளிமையான அமைப்பு ஆகும். போக்குவரத்தைத் தடை செய்யாமல் இருப்பதற்காக நடைபாதை உட்புறம் வளைவாக அமைக்கப்பட்டுப் பேருந்து நிறுத்துவதற்குச் சாலையில் இருந்து தனிப்படுத்திய இடம் ஒதுக்கப்படுவதும் உண்டு. பல பேருந்து நிறுத்தங்களைச் சேர்த்து ஒரு தொகுதியாக அமைக்கும் வழக்கமும் உள்ளது. இது ஒரு பேருந்திலிருந்து இறங்கி வேறு வழித்தடத்தில் செல்லும் இன்னொரு பேருந்தில் ஏறுவதற்கு வசதியாக அமைகின்றது. இவை ஒன்றையடுத்து இன்னொன்றாக ஒரே வரிசையில் அமையலாம் அல்லது பல அணுகு வழிகளுடன் ஒன்றுக்கொன்று இணையாக அமைந்த நிறுத்தங்களாக இருக்கலாம். இத்தைகைய நிறுத்தத் தொகுதிகள் ஒரு போக்குவரத்து மையத்தின் ஒரு பகுதியாகவும் இருப்பதுண்டு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது