பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==அடையாளங்கள்==
[[File:Chulalongkorn University bus stop.jpg|thumb|right|200pxதாய்லாந்தில்250pxதாய்லாந்தில் சலாலோங்கோன் பல்கலைக்கழகத்தை அண்டி வரிசையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்கள்.]]
பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களில் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட ஒரு [[அடையாளச் சின்னம்]] இருக்கும். சிலவிடங்களில் நிறுத்தங்களில் அமைக்கப்படும் நிழலுக்கான அமைப்புக்களில் இவ்வடையாளச் சின்னங்கள் பொருத்தப்படுவதும் உண்டு. இந்த அடையாளம் பொதுவாகப் பேருந்தைக் குறிக்கும் ஒரு வரைபடத்தைக் கொண்டிருக்கும் சில இடங்களில் "பேருந்து நிறுத்தம்" என எழுதப்பட்டிருப்பதும் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது