"இந்தியச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,786 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
பல மாநிலங்களில் திருமணங்களை பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. [[இந்து]], [[இசுலாமியர்]], [[கிருத்தவர்]], [[சீக்கியர்]] மற்றும் இதர சமயத்தினர் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 
'''''உரிமையியல் சட்டங்கள் குறித்த உங்களின் கருத்து தவறு.''' இந்தியாவைWarrant பொருத்தவரைba மொத்தம் நான்கு திருமண சட்டங்கள்தான் உண்டு.‘law’''' '''''சாய்வெழுத்து'''''
 
அவைகள் முறையே இந்து, முகமதியர், கிருத்துவர் மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.
இந்தியாவை பொருத்தவரை மொத்தம் நான்கு திருமண சட்டங்கள்தான் உண்டு.''≈
 
அவைகள் முறையே இந்து, முகமதியர், கிருத்துவர் மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.
 
'''மிகப்பெரிய ஜனநாயக நாடானது எப்படி?'''
உலகில் நீங்கள் எந்த நாட்டவராக, இனத்தவராக, மதத்தவராக இருந்தாலும் உங்கள் நாட்டில் உங்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அத்தனை உரிமைகளையும், உலகிலேயே வழங்கும் ஒரே நாடு நமது இந்தியாதான்.
ஆம்! முகமதியர் மற்றும் கிருத்துவர்களுக்கு அவர்களின் பாரம்பரிய தாய்நாடுகளான அரபு மற்றும் இங்கிலாந்தில் நாடுகளில் என்ன திருமண சட்டமோ அதேதான் நமது இந்தியாவில். விவாகரத்துக்கும் இதேநிலைதான்.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இந்து ஒருவர் தான் மனம் செய்து கொண்டவரை முறையான விவாகரத்து செய்யாமல், வேறு ஒருவரை திருமணம் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் 1860&இன் பிரிவு 494&இன்படி ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் விதிக்கப்படும்.
ஆனால், இது இந்தியாவில் வசிக்கும் முகமதியர்களுக்கு பொருந்தாது.
 
உரிமைகள் வெவ்வேறு, ஆனால் தண்டனைகள் ஒன்றே!
 
குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனையானது என்ன குற்றம் இழைக்கப்பட்டதோ அதை ஒத்தே தண்டனையும் வழங்கப்படும்.
ஆனால், இந்தியாவில் சிறை தண்டனை முதல் தூக்கு தண்டனை வரை மட்டும்தான்.
 
உரிமையில் எப்படி அவரவர்களின் அடிப்படை சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அதுபோல தண்டனையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
 
மொத்தத்தில், இந்துக்களை விட மற்ற இரு மதத்தினர்களே அதிக உரிமைகளை பெற்றுள்ளனர் என்பது ஒரு சிறப்பசம்.
 
மற்றொருபுறம் அதுவே நாட்டிற்கு தீராத தலைவலியாகவும் இருக்கிறது.
 
எது எப்படியோ, மற்ற மதத்தவர்களின் உரிமைகளை மதிக்க தெரிந்த ஒரே காரணத்தால்தான் இன்றுவரை இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமாக திகழ்கிறது.
 
No law, no life.
Know law, know life!
Warrant ba ‘law’
09842909190
 
'''பொதுச் சட்டம்'''
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/475875" இருந்து மீள்விக்கப்பட்டது