சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:athiranasandan_1.jpg|thumb|250px|சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்]]
 
தமிழ்நாட்டிலுள்ள பல்லவர் காலக் [[குடைவரை கோயில்|குடைவரை]]களுள் ஒன்றான '''சாளுவன்குப்பம் அதிரணசண்ட பல்லவேஸ்வரம்''' [[சென்னை]]யில் இருந்து [[மாமல்லபுரம்]] நோக்கிச் செல்லும் சாலைக்கு அண்மையில், மாமல்லபுரத்திலிருந்து சுமார் ஐந்து [[கிலோமீட்டர்]] தொலைவில் உள்ள சாளுவன்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கடற்கரைக்கு அண்மையில் காணப்படும் பாறையொன்றின் கிழக்குப் பக்கத்தில் குடைந்து, உருவாக்கப்பட்டுள்ள இக்கோயில் கடலைப் பார்த்தபடி உள்ளது.