இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,116 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
}}
 
'''2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல்''' [[2010]], [[ஜனவரி 26]] ஆம் நாள் செவ்வாய்க்கிழமை [[இலங்கை]]யில் இடம்பெறுகிறதுஇடம்பெற்றது. இலங்கையின் தற்போதைய [[இலங்கை சனாதிபதி|அரசுத் தலைவர்]] [[மகிந்த ராஜபக்ச]]வின் முதலாவது ஆட்சிக் காலம் [[2011]] இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு [[2009]] [[நவம்பர் 23]] ம் நாள் அறிவிக்கப்பட்டது<ref name='news.lk-election'>{{cite news | title=President decides to hold the Presidential Election | date=2009-11-23 | url =http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44 | work =Government Information Department | accessdate = 2009-11-23}}</ref>. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன<ref name='st-5candidates'>{{cite news | title=5 candidates in the fray | date=2009-11-29 |url =http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html | work =The Sunday Times | accessdate = 2009-11-26}}</ref>.
 
[[2005]] ஆம் ஆண்டுத் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|அரசுத் தலைவர்]] தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவ]]த் தலைவர், ஜெனரல் [[சரத் பொன்சேகா]] முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர். இவருக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழ் தேசிய கூட்டமைப்பு]], [[மக்கள் விடுதலை முன்னணி]] உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன.
 
 
50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8482270.stm Sri Lanka president wins re-election - state TV], பிபிசி, சனவரி 27, 2010</ref><ref>[http://beta.thehindu.com/news/international/article95275.ece Rajapaksa registers landslide win in Sri Lanka presidential poll], த இந்து, சனவரி 27, 2010</ref>.
 
==வேட்பாளர்கள்==
 
==முடிவுகள்==
===மாவட்ட முடிவுகள்===
 
{|class="wikitable" border="1"
|-style="background:#B0CEFF"
|[[மகிந்த ராஜபக்ச|ராஜபக்ச]] வெற்றி பெற்ற மாவட்டங்கள்
|-style="background:#FAF689"
|[[சரத் பொன்சேகா|பொன்சேகா]] வெற்றி பெற்ற மாவட்டங்கள்
|}
 
{| class="wikitable sortable" border="1" style="text-align:right;"
|-
!மாவட்டம்
!மாகாணம்
![[மகிந்த ராஜபக்ச|ராஜபக்ச]]!!<small>விழுக்காடு</small>
![[சரத் பொன்சேகா|பொன்சேகா]]!!<small>விழுக்காடு</small>
!மொத்த வாக்குகள்!!<small>விழுக்காடு</small>
 
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]]
| மேற்கு
| '''614,740'''
| '''52.93%'''
| 533,022
| 45.90%
| 1,172,776
| 77.06%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[கம்பஹா மாவடம்|கம்பஹா]]
| மேற்கு
| '''718,716'''
| '''61.66%'''
| 434,506
| 37.28%
| 1,174,608
| 79.66%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]]
| மேற்கு
| '''412,562'''
| '''63.06%'''
| 231,807
| 35.43%
| 658,790
| 81.01%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[கண்டி மாவட்டம்|மகாநுவர]]
| மத்திய
| '''406,636'''
| '''54.16%'''
| 329,492
| 43.89%
| 759,486
| 78.26%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[மாத்தளை மாவட்டம்|மாத்தளை]]
| மத்திய
| '''157,953'''
| '''59.74%'''
| 100,513
| 38.01%
| 267,085
| 77.94%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[நுவரேலியா மாவட்டம்|நுவரேலியா]]
| மத்திய
| 151,604
| 43.77%
| '''180,604'''
| '''52.14%'''
| 352,844
| 77.19%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[காலி மாவட்டம்|காலி]]
| தெற்கு
| '''386,971'''
| '''63.69%'''
| 211,633
| 34.83%
| 611,386
| 80.25%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[மாத்தறை மாவட்டம்]]
| தெற்கு
| '''296,155'''
| '''65.53%'''
| 148,510
| 32.86%
| 454,954
| 78.60%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[அம்பாந்தோட்டை மாவட்டம்|அம்பாந்தோட்டை]]
| தெற்கு
| '''226,887'''
| '''67.21%'''
| 105,336
| 31.20%
| 339,782
| 80.67%
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]]
| வடக்கு
|
|
|
|
|
|
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[வன்னி மாவட்டம்|வன்னி]]
| வடக்கு
|
|
|
|
|
|
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[மட்டக்களப்பு மாவட்டம்|மட்டக்களப்பு]]
| கிழக்கு
|
|
|
|
|
|
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[அம்பாறை மாவட்டம்|அம்பாறை]]
| கிழக்கு
|
|
|
|
|
|
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]]
| கிழக்கு
|
|
|
|
|
|
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[குருணாகலை மாவட்டம்|குருணாகலை]]
| வட மேற்கு
| '''582,784'''
| '''63.08%'''
| 327,594
| 35.46%
| 930,537
| 78.62%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[புத்தளம் மாவட்டம்|புத்தளம்]]
| வட மேற்கு
| '''201,981'''
| '''58.70%'''
| 136,233
| 39.59%
| 346,999
| 70.02%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[அநுராதபுரம் மாவட்டம்|அநுராதபுரம்]]
| வட மத்தி
| '''298,448'''
| '''66.32%'''
| 143,761
| 31.94%
| 453,823
| 78.35%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[பொலனறுவை மாவட்டம்|பொலனறுவை]]
| வட மத்தி
| '''144,889'''
| '''64.92%'''
| 75,026
| 33.62%
| 224,647
| 80.13%
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[பதுளை மாவட்டம்|பதுளை]]
| ஊவா
| '''237,579'''
| '''53.23%'''
| 198,835
| 44.55%
| 452,377
| 78.70%
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[மொனராகலை மாவட்டம்|மொனராகலை]]
| ஊவா
|
|
|
|
|
|
|-style="background:#B0CEFF"
| style="text-align:left;" | [[இரத்தினபுரி மாவட்டம்|இரத்தினபுரி]]
| சபரகமுவா
| '''377,734'''
| '''63.76%'''
| 203,566
| 34.36%
| 596,856
| 81.24%
|-{{Party shading/}}
| style="text-align:left;" | [[கேகாலை மாவட்டம்|கேகாலை]]
| சபரகமுவா
|
|
|
|
|
|
|}
 
[[2005]] ஆம் ஆண்டுத் [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|அரசுத் தலைவர்]] தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் [[ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி]] சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராகப் போட்டியிடும் முன்னாள் [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவ]]த் தலைவர், ஜெனரல் [[சரத் பொன்சேகா]] முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர். இவருக்கு [[ஐக்கிய தேசியக் கட்சி]], [[தமிழ் தேசிய கூட்டமைப்பு]], [[மக்கள் விடுதலை முன்னணி]] உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
 
==மேற்கோள்கள்==
1,26,587

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/476048" இருந்து மீள்விக்கப்பட்டது