"இந்தியச் சட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,200 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''இந்தியச் சட்டம்'''- [[இந்தியா|இந்தியாவின்]] நீதிமுறைமையை செயல்படுத்துகின்ற ஒன்றாகும். இது ஆங்கிலேய பொது சட்டத்தைச் சார்ந்தே இங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. [[ஆங்கிலேயர்]] வெகுகாலமாக இங்கு ஆட்சிபுரிந்தமையால் அதன் நீதிமுறைமையை இந்தியர்களும் சார்ந்துள்ளனர்.இதனோடு [[ஐரோப்பியா|ஐரோப்பிய]] மற்றும் [[அமெரிக்கா|அமெரிக்கச்]] சட்டத் தாக்கங்களும் இந்திய நீதி முறைமையில் இடம் பெற்றிருக்கின்றது.
'''== சார்ந்துள்ளவை''' ==
இந்திய அரசியலமைப்பு வரையும் பொழுது அயர்லாந்து சட்டம், அமெரிக்கச் சட்டம், [[பிரித்தானியா|பிரித்தானிய]] சட்டம் மற்றும் [[பிரான்ஸ்]] சட்டம் இவற்றின் கலவையில் வடித்தெடுக்கப்பட்ட சட்டமாக இந்திய அரசியலமைப்பில் இந்திய சட்டம் வரையப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய சட்டம் ஐக்கிய நாடுகள் வழிகாட்டுதலின்படி அதன் வரையரைப்படி அமைந்துள்ள மனித உரிமைச் சட்டம் மற்றும் சூழ்நிலையியல் சட்டம் போன்றச் சட்டங்களை ஒற்றமைந்துள்ளன.
'''== உரிமையியல் சிக்கல்கள்''' ==
இந்திய உரிமையியல் சட்டம் சிக்கல் நிறைந்தவையாக அமைந்துள்ளன.[[ இந்தியா]] பல சமயத்தினரை உள்ளடக்கியதால் ஒவ்வொரு மதத்தினரும் அதற்குறியத் தனித்தன்மையை வலியுறித்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக உள்ளது.
 
பல மாநிலங்களில் திருமணங்களை பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. [[இந்து]], [[இசுலாமியர்]], [[கிருத்தவர்]], [[சீக்கியர்]] மற்றும் இதர சமயத்தினர் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 
அவைகள் முறையே [[இந்து]], முகமதியர்[[இசுலாமியர்]], [[கிருத்துவர்]] மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.
'''சார்ந்துள்ளவை'''
'''== பொதுச் சட்டம்''' ==
 
கோவாவில்[[கோவா]]வில் மட்டும் [[போர்ச்சுகீசியர்]] ஒரே சீர் உரிமையியல் சட்டத்தின படி அனைவருக்கும் , அனைத்து சமயத்தினருக்கும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டப் பொதுச் சட்டம் பின்பற்றப்படுகின்றது.
இந்திய அரசியலமைப்பு வரையும் பொழுது அயர்லாந்து சட்டம், அமெரிக்கச் சட்டம், [[பிரித்தானியா|பிரித்தானிய]] சட்டம் மற்றும் பிரான்ஸ் சட்டம் இவற்றின் கலவையில் வடித்தெடுக்கப்பட்ட சட்டமாக இந்திய அரசியலமைப்பில் இந்திய சட்டம் வரையப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்திய சட்டம் ஐக்கிய நாடுகள் வழிகாட்டுதலின்படி அதன் வரையரைப்படி அமைந்துள்ள மனித உரிமைச் சட்டம் மற்றும் சூழ்நிலையியல் சட்டம் போன்றச் சட்டங்களை ஒற்றமைந்துள்ளன.
 
'''உரிமையியல் சிக்கல்கள்'''
 
இந்திய உரிமையியல் சட்டம் சிக்கல் நிறைந்தவையாக அமைந்துள்ளன. இந்தியா பல சமயத்தினரை உள்ளடக்கியதால் ஒவ்வொரு மதத்தினரும் அதற்குறியத் தனித்தன்மையை வலியுறித்துவதால் இச்சிக்கல் நிறைந்த சட்டமாக உள்ளது.
 
பல மாநிலங்களில் திருமணங்களை பதிவு செய்வது, மற்றும் மணமுறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை. ஆகையால் ஒவ்வொரு சமயத்தினருக்கும் தனித்தனியான சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. [[இந்து]], [[இசுலாமியர்]], [[கிருத்தவர்]], [[சீக்கியர்]] மற்றும் இதர சமயத்தினர் என்று தனித்தனியாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 
'''''உரிமையியல் சட்டங்கள் குறித்த உங்களின் கருத்து தவறு.''' Warrant ba ‘law’''' '''''சாய்வெழுத்து'''''
 
இந்தியாவை பொருத்தவரை மொத்தம் நான்கு திருமண சட்டங்கள்தான் உண்டு.''≈
 
அவைகள் முறையே இந்து, முகமதியர், கிருத்துவர் மற்றும் இம்மூன்று மதங்களில் இருந்தும் மற்ற மதங்களில் திருமணம் செய்து கொள்ள விரும்பும் நபர்களுக்கு (காதலர்களுக்கு) சிறப்பு திருமண சட்டம் ஆகிய நான்கு மட்டுமேதான்.
 
'''மிகப்பெரிய ஜனநாயக நாடானது எப்படி?'''
உலகில் நீங்கள் எந்த நாட்டவராக, இனத்தவராக, மதத்தவராக இருந்தாலும் உங்கள் நாட்டில் உங்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் உண்டோ, அத்தனை உரிமைகளையும், உலகிலேயே வழங்கும் ஒரே நாடு நமது இந்தியாதான்.
ஆம்! முகமதியர் மற்றும் கிருத்துவர்களுக்கு அவர்களின் பாரம்பரிய தாய்நாடுகளான அரபு மற்றும் இங்கிலாந்தில் நாடுகளில் என்ன திருமண சட்டமோ அதேதான் நமது இந்தியாவில். விவாகரத்துக்கும் இதேநிலைதான்.
இன்னும் தெளிவாக சொல்லப்போனால், இந்து ஒருவர் தான் மனம் செய்து கொண்டவரை முறையான விவாகரத்து செய்யாமல், வேறு ஒருவரை திருமணம் செய்தால் இந்திய தண்டனைச் சட்டம் 1860&இன் பிரிவு 494&இன்படி ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் விதிக்கப்படும்.
ஆனால், இது இந்தியாவில் வசிக்கும் முகமதியர்களுக்கு பொருந்தாது.
 
உரிமைகள் வெவ்வேறு, ஆனால் தண்டனைகள் ஒன்றே!
 
குறிப்பாக அரபு நாடுகளில் தண்டனையானது என்ன குற்றம் இழைக்கப்பட்டதோ அதை ஒத்தே தண்டனையும் வழங்கப்படும்.
ஆனால், இந்தியாவில் சிறை தண்டனை முதல் தூக்கு தண்டனை வரை மட்டும்தான்.
 
உரிமையில் எப்படி அவரவர்களின் அடிப்படை சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதோ, அதுபோல தண்டனையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
 
மொத்தத்தில், இந்துக்களை விட மற்ற இரு மதத்தினர்களே அதிக உரிமைகளை பெற்றுள்ளனர் என்பது ஒரு சிறப்பசம்.
 
மற்றொருபுறம் அதுவே நாட்டிற்கு தீராத தலைவலியாகவும் இருக்கிறது.
 
எது எப்படியோ, மற்ற மதத்தவர்களின் உரிமைகளை மதிக்க தெரிந்த ஒரே காரணத்தால்தான் இன்றுவரை இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகமாக திகழ்கிறது.
 
No law, no life.
Know law, know life!
Warrant ba ‘law’
09842909190
 
'''பொதுச் சட்டம்'''
 
கோவாவில் மட்டும் போர்ச்சுகீசியர் ஒரே சீர் உரிமையியல் சட்டத்தின படி அனைவருக்கும் , அனைத்து சமயத்தினருக்கும் ஒரே மாதிரியாக வகுக்கப்பட்டப் பொதுச் சட்டம் பின்பற்றப்படுகின்றது.
 
 
[[செப்டம்பர்]] [[2007]], ன்படி 1160 சட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
*'''== இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்''' ==
 
*'''இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்'''
 
**#இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்
6,314

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/476110" இருந்து மீள்விக்கப்பட்டது