இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (தொகு)
07:53, 29 சனவரி 2010 இல் நிலவும் திருத்தம்
, 13 ஆண்டுகளுக்கு முன்தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary |
சிNo edit summary |
||
{{Infobox Election
| election_name = இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010
'''2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல்''' [[இலங்கை]]யின் வரலாற்றில் ஆறாவது அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற தேர்தல் ஆகும். இலங்கையின் தற்போதைய [[இலங்கை சனாதிபதி|அரசுத் தலைவர்]] [[மகிந்த ராஜபக்ச]]வின் முதலாவது ஆட்சிக் காலம் [[2011]] இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு [[2009]] [[நவம்பர் 23]] ம் நாள் அறிவிக்கப்பட்டது<ref name='news.lk-election'>{{cite news | title=President decides to hold the Presidential Election | date=2009-11-23 | url =http://news.lk/index.php?option=com_content&task=view&id=12489&Itemid=44 | work =Government Information Department | accessdate = 2009-11-23}}</ref>. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன, தேர்தல்கள் 2010, [[சனவரி 26]] இல் இடம்பெற்றது<ref name='st-5candidates'>{{cite news | title=5 candidates in the fray | date=2009-11-29 |url =http://www.sundaytimes.lk/091129/News/nws_04.html | work =The Sunday Times | accessdate = 2009-11-26}}</ref>.
|